பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷器莎 பரகாலன் பைந்தமிழ்

ஒரரசன் கைங்கரியம் செய்த தலமாதல்பற்றி பாசுரங்கள் தோதும் அவனை விடாது போற்றுகின்றார் ஆழ்வார்.

அடுத்து வரும் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும் எம்பெருமானின் வீரச் செயல்களையும் இவற்றிச் செயல் களையும், அவன் அவதாரத்தில் மேற்கொண்ட அருஞ் செயல்களையும் சொல்லிச் சொல்லி அநுசந்திக்இன்றார். *புவனங்கள் ೨5ಣ55 ಆಹ್ವಾನ್ಗ್ರಹ தொண்டு படைத்தவன் எம்பெருமான்’ என்ற வியஷ்டி சிருஷ்டி யைப்பற்றிப் பேசுகின்றார்." இரண்டாம் பாசுரத்தில் இந்த எம்பெருமானே வைகுண்டப் பெருமாள் சந்நிதியில் எழுந்தருளியுள்ளான் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம்.

திருப்பாற்கடலில் அழகெல்லாம் ೮ಕ- கோலத் துடன் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு திருக் கண்வளர்ந்தவனும், திருவத்தி மாமலையில் வரந்தரு மாமணி வண்ணனாய்-வரதராசனாய் - எழுந்தருளியிருப் பலனுமான எம்பெருமானே பரமேச்சுர விண்ணகரத் தில் வைகுண்டநாதனாகக் காட்சிதருகின்றான் என்று கூறுவதில் வியூக, அர்ச்சைத் திருமேனிகள் பேசப் பெறு கின்றன. (3). இப்பாசுரத்தில் வரந்தரு மாமணி வண்னன்’ என்ற சொற்றொடர் அத்திகிரி

21. தத்துவத்திரயம். ஈசுவரப் பிரகரணம்-சூத்திரம் 12இல் கூறியுள்ள கருத்து இது. கிருஷ்டி இரு வகைப்படும் ; சமஷ்டி சிருஷ்டி, வியஸ்.டி சிருஷ்டி என சமஷ்டி சிருஷ்டி-மூலப்படைப்பு (Primary Creation); நான்முதனை நாராயணன் படைப்பது இது. வியஷ்டி சிருஷ்டி - முற்றிலு lors Liao-t'il (Secondary Creation); 5m gör முகன் தொடக்கமானவர்களைக் கொண்டு எல்லாவற்றையும் படைப்பித்த செயல் இது. இவற்றின் விரிவான செய்திகள் வைன்வ் ஆகமங்களில் நுவலப்பெறும்.