பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமி ழ்,

میامی بومجیعتح----

蠶證

19. திருப்பாடகம்” : திருமங்கையாழ்வார் இந்தத் தலத்திற்கு வந்து எம்பெருமானைச் சேவித்தபோது ண்ணன் கழுத்தில் ஒலை கட்டிக்கொண்டு பாண்டவத் துர்தனாய் துரியோதனிடம் சென்றபோது நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று ஆழ்வார் நினைவில் எழுகின்றது. துரியோ தனன் இரகசியமாகத் தன் சபா மண்டபத்தில் மிகப் பெரிய நிலவரையொன்றை நிறுவினான். அதனுள்ளே அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் நிறுத்தினான். அப்படுகுழியைப் பிறர் அறியாவண்ணம் மூங்கிற்பிளப்பு கனால் மேலே மூடச் செய்தான். அதன்மீது நவரத் தினங்கள் இழைக்கப்பெற்ற சிறந்த ஆசனம் ஒன்றை. அமைத்து அதன்மீது கண்ணபிரானை வீற்றிருக்கச் செய்தான். கண்ணனைக் கொல்வதற்காகத் துரியோ தனன் மேற்கொண்ட சதித்திட்டம் இது. கண்ணன் அதன்மீது ஏறியதும் மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையில் செல்லுங்கால், அப்பெருமான் மிகப்பெரிய உருவம் எடுத்து பல கை களையும் கால்களையும் கொண்டு மல்லர்களை எதிர்த்து அவர்களைக் கொன்றொழித்தான். இந்த நேர் அநுபவம் அப்போது பாசுரமாக அமையவில்லை. ஆனால், திருகண்ணங்குடி' எம்பெருமானை மங்களாசாசனம்

செய்யும் பாசுரத்தில்,

سسمجم مہیبmمد سعیدص قسم

24. திருப்பாடகம் பெரிய காஞ்சியில் ஞானப் பிரகாசர் இருமடத்திற்கு அருகிலுள்ளது. இந்தச் சந்நிதி. இது பாண்டவதுதர் சந்நிதி' என்று வழங்கப்பெறுகின்றது. பாடு + அகம், பாடகம் ஆயிற்று. பெருமை தோன்ற எழுந்தருளியிருக் கும் தலம் என்பது இதன் பொருள். எம்பெரு ழான் பாண்டவது.ாதன் வீற்றிருந்த திருக் கோலம்; கிழக்கு நோக்கிய திருமுகம்.ண்ட்லம். தாய்மார்கள் : உருக்குழினி, சத்திய பாமை பெரி.திரு. 6.10:4; ப்ெரி. திருமடல் (63).

25. சோழநாட்டுத் திவ்விய தேசங்களில் ஒன்று.