பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冪發。 பரகாலன் பைந்தமிழ்

نتينية

பாக்குமாங்களினூடே வளர்ந்துள்ள சுரபுன்னையின் மொக்குகள் மலர்ந்து சோலைகளைப் பொலிவுறச்

ع. . . تملة.. بين . " செய்கின்றன.

கருங்கழுகு பசும்பாளை

வெண்முத்து ஈன்று இாய்எல்லாம் மரகதமாய்ப

பவளம் காட்ட (?)

(கமுகு-பாக்குர்

என்று ஆழ்வார் இக்காட்சியினைத் தம் பாசுரத்தில் புலப்படுத்துகிறார்.

இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் வயல் வாய்ப்பும் பொழில் வாய்ப்பும் இயல்பாகவே அமையப் பெற்ற இத் தில்விய தேசத்தை ஒரு பொற்கொல்லனின் களரியாகக் காட்டும் திறம் படிப்போரை ஈர்க்கின்றன. பொற் கொல்லலன் பட்டறையில் கரிகள் கொட்டப்பெற்றி ருக்கும்; பொன்களும் முத்துகளும் நிறைந்திருக்கும்; தீப்பிழம்பு சுடர்விட்டுக்கொண்டிருக்கும். திருக்கோவலூர் அங்ங்ணம் காட்சியளிக்கின்றது.

எழுந்தமலர்க் கருநீலம்

இருத்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச்

செம்பொன் காட்ட செழுத்தடநீர்க் கமலம் தீ

விகைபோல் காட்டும் திருக்கோவ லூர் (3)

(எழுந்த-தீயினின்றும் மேற்கிளம்பின; கருநீலம்கருநெய்தல்; கமலம்-தாமரை; தீவிகை-விளக்கு;