பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தலப் பயணம் 145

(வந்தனைசெய்து-அடிபணிந்து இருபொழுதும். இரவும் பகலும் (காலையும் மாலையும்); சிந்தினை செய்து-மனனம் செய்து; ஒ ன் று. ம்பொருந்தும்!

என்ற பாசுரப்பகுதியில் இதனை அறியலாம். அவர்கள் வாழும் வீடுகள்தோறும் மறையொலி ஓங்கி நிற்கும்; புகழ்மணம் வீசும் தெருக்களிலுள்ள மண்டபங்களி லெல்லாம் வாரம் ஒதுகை என்ற வேதபாராயணம் நடைபெறும். இவ ற் றை த் திருநெடுந்தாண்டகப் பாசுரத்தில்,

மறைவளரப் புகழ்வளர

மாடத் தோறும்

மண்டபம் ஒண் தொளி அனைத்தும்

வாரம் ஒத (5)

|ஒண்தொளி-அழகியவீதி)

என்று ஆழ்வார் குறிப்பிடுவர். மேலும், அந்தணர்கள் ஒரு பலனையும் விரும்பாமல் மனத்துாய்மையுடன் சோமயாகங்களைச் செய்கின்றனர் என்பதும், அக் காரணத்தால் நெற்பயிர்கள் செழித்து வளர்கின்றன என்பதும் ஆழ்வார் பாசுரத்தால் அறியப்படும் செய்திகள் (1). திருநெடுந்தாண்டகத்திலும்,

கடிபொழில்சூழ் நெடுமறுகில்

கமல வேலி (?)

இகடி-மனம்; நெடுமறுகு-அகன்ற தெரு, கமல வேலி-தாமரைத் தடாகங்கள் சுற்றிலும் உள்ள1 ப. க.-10