பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置攀感 பரகாலன் பைந்தமிழ்,

(மவிகின்ற - குறைவற்றிருக்கின்ற, சீர்-நற்குணங் கள்; மறையாளர்-வைதிகர்கள்; நாளும்-நாள் தோறும், ஒங்க-வளர.)

என்பது ஆழ்வார் திருவாக்கு. இவரே இன்னொரு பாசுரத்தில்,

மூவாயிரநான் மறையாளர் நாளும்

முறையால் வணங்க அணங்காய சோதி

தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை (3.2 : 8)

முறையால்-முறைப்படி அணங்காய-திவ்விய

என்று இந்த அந்தணர்களைச் சிறப்பிப்பர். "நாங்கை தாலாயிரம், தில்லை மூவாயிரம்' என்பது வழக்கமாக வழங்கிவரும் வசனம். இங்கு அந்தணர்கள் நாளும் வேதம் ஓதிக்கொண்டிருக்கையாலே, அவர்கள் வீட்டுப் பெண் இன்னைகளும் எப்போதும் அவ்வொலிகாதில் பட்ட உறைப்பின் மிகுதியாலே வேதங்களைச் சொல்லுவர். அவர்கள் கையிலேயிருந்து வளர்த்து பேசும் கிளிப்பிள்ளை களும் நான்மறைகளைப் பாடுகின்றனவாம் என்கின்றார். ஆழ்வார் (3.8 ).

ஜன்ன்ட உண்ணாது உயிர்காவல் இட்டு

உடலில் பிரியாப் புலன்ஐந்தும் நொந்து தாங்கா. வாடத் தவம்செய்ய வேண்டா: தமது இமையோர் உல்குஆள கிற்பீர் கர்ன் ஆங். ஞக் கண்ம்ஆட, மாடே

கல்ஆடு கால்நீரப் பழனம் புடைபோய்த் தேன்.ஆட் மாடக் கொடுஆடு தில்லைத்

திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே (3.2 : 1):