பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

嘉?数 பரகாலன் பைந்தமிழ்

'திருவாலி' என்ற திரு நாமத்தால் வழங்கி வருகின்றது. இந்த எம்பெருமானை ஆழ்வார் தானான 5:೯್ಗೆ ஒரு பதிகத்தாலும் (8.5) பிராட்டிநிலையை ஏறிட்டுக் கொண்டு இரண்டு திருமொழிகளாலும் (3.6, 3.7) மங்கனாசாசனம் செய்துள்ளார். இவற்றைத்தவிர பெரிய திருமொழியில் ஒன்பது பாசுரங்களிலும் திருநெடுத் தாண்டகம் (12), சிறிய திருமடல் (39), பெரியதிருமடல் (87) கனிலும் இந்த எம்பெருமானைக் குறிப்பிடுகின்றார் ஆழ்ன்ர்."

செல்லும், அவற்றுள் ஒன்றில் ஏறி இத்திருத் தலத்தை அடையலாம். சீகாழி இருப்பூர்தி நிலை வத்திலிருந்து தென் கிழக்குத்திசையில் 6 கல் தொலைவிலுள்ளது. பேருந்து வசதிகள் உண்டு. திருதுகரியும் திருவாவியும் இரண்டு கல்தொலை வால் பிரிக்கப்பெற்றுள்ளன. எம்பெருமான்: வயலாளி மணவாளன், கல்யாண அரங்கன், வேதராசன், இருந்த திருக்கோலம்; மேற்கு, நோக்கிய திருமுகமண்டலம். தாயார் அமிர்த் கடவல்லி. இங்கு நரசிம்மமூர்த்தி சந்நிதி ஒன்று உண்டு: திருநகரியிலும் திருக்கோயிலுக்குப் பின் புறத்தில் ஒரு தரசிம்மமூர்த்தி சந்நிதி உண்டு.

திருநகரியில் திருமங்கையாழ்வாருக்கு ஒரு தனிச்சந்நிதி உண்டு. திருமங்கையாழ்வார் அவதரித்த குறையலூர் ஆலிநகருக்கு அருகில் உள்ளது. பங்குனி உத்தரித்தன்று திருநகரிக்கு அரைக்கல் தொலைவிலுள்ள வேதராசபுர்ம் என்ற் ஊருக்கருகிலுள்ள ஒரு மைதானத்தில் நடை இபதும் ஆேடுபறி உத்சவம் மிகு புகழ்வாய்ந்தது. பெரி. திரு. 2.4:1; 3.5; 3.6; 4.9:2; 8.8 : 2; 8.9; 6,8; 10.1 : 3; 11.3:9; ; 1.7:3; 1,8:6. மேலும் விவரம் நாடுவோர் சோ.கா.தி, (2) 15 வது கட்டுரை காண்க.

5. பெரி.திரு: 2.4:1; 4.9:2; 6.8:2; 8.9:6,8; 10. 1:3;

I i.3:9; 11.7:3; 11.8:6