பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பை ந் தமிழ்

இஐை:துபவம் : ஆழ்வார் பெற்ற இறையநுபவம் பாசுரங்களில் பளிச்சிடுகின்றது. ஆழ்வார் எம்பெரு மானை தினையாதிருத்தும், அவன் தானாகவே இவரைப் பொருட்படுத்தி இவருடைய நெஞ்சிலே வந்து குடி கொண்டான். தன்னையொழிய வேறொன்றிலும் நெஞ்சு பட்டி மேயாதபடி ருசியையும் பிறப்பித்தான். ஒரு தோடிப்பொழுதாகிலும் இறைவனை விட்டுப் பிரிந்தால் பிழைக்க முடியாது என்ற நிலையையும் பிறப்பித்தான். இதை எண்ணிய ஆழ்வார் இனி, நான் உன்னைப் போகவிடேன். என் நெஞ்சினிலே நிரந்தரமாகக் குடி விருத்து ஒழிவில் காலமெல்லாம் அடிமை கொண்டருக வேண்டும்' என்கின்றார். இதனைப் பாசுரங்கள் தோறும் (3.5) பன்னியுரைக்கின்றார்.

வித்துனது அடியேன் மனம் புகுந்தாய்;

புகுத்ததன்பின், வணங்கும்என்

சீத்தனைக்கு இனியாய் (1)

fவணங்கும்-வணக்கமுற்ற)

நீலத்தட வரைமாமணி நிகழக்

கிடந்ததுபோல், அரவு அனை வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன்

மனத்து இருந்தாய் (2) fல்ரை-மலை; நிகழ.விளங்கு; வேலை-திருப்பாற்.

கடல்; என்து பலவாறு உரைத்ததைக் கண்டு மகிழலாம். பாசுரந்தோறும் 'திருவாலி அம்மானே! ஏன் இறு ஆழ்வார் விளித்து மகிழ்வதையும் கண்டு அதுபவிக்கலாம்

மேலே கண்ட மானச அதுவம் முதிர்ந்து உண்மை யான நேர்க்காட்சி போன்று வளர்ந்து விடுகின்றது. ஆற்றாமை பிறந்து விடுகின்றது. கரைபுரண்ட ஆற்றா