பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露掌證 பரகாலன் பைந்தமிழ்,

.ു*********

திருத்தில் எம்பெருமான்களையும் இந்தத் திருத்தல் எம் பெருமானாகக் கண்டு அடியேற்கு இறையும் இரங்காயே’ என்று கெஞ்சும் பாவனையில் பேசுகின்றார் ஆழ்வார் (2).

"நான் சேவித்தாலும் சேவிக்கின்றேன்; இழந்தாலும் இழக்கின்றேன்: அடியேனுக்கு இல்து ஒரு பெரிய பொரு என்று. நீர்குணசாலி என்று பேர் படைப்பதற்குப் படாத பாடுகள் பட்டுள்ளீர். மாவலியிடம் முன்னம் குறளுரு வாய் மூவடிமண் இரந்து பெற்று, பின்னர் திரிவிக்கிர தனால் மூவுலகங்களையும் ஆளத்து பெரும்பாடுகள் படும் ப்ெரிய குணம் சம்பாதித்தீர். "தான் உலகுக் கெல்லாம் சேவி, எல்லாரையும் நான் குளிர நோக்கக் கடவேன்' என்று உறுதியாகத் தனிமாலை இட்டிருக்கும் நீர் என்னை நோக்கா தொழியலாமா?'

ஆசை யென்னும் கடலில்

வீழ்ந்திங் (கு) அயர்ந்தோம் அயலாரும்

ஏசு கின்றது. இதுவே

காணும் இந்த ளுர்ரே (3)

|அயர்த்தோம்-அறிவு கெட்டோம்; அயலார்

பிறர்; ஏசுதல்-பரிகசித்தல்)

என்கின்றார். 'திருமங்கை மன்னன் திருவிந்தளூர்ப் பெரு மானைக் காண ஆசைப்பட்டு அது பெறாதே முடிந்தான்' என்ற பேச்சு நாற்சந்தியில் கிளம்பினால் இதனைக் காட்டிலும் மிக்க குற்றம் வேறு உண்டோ? ஒருவர் ஆசைப்பட்ட அழகையும், ஒருவர் அந்த ஆசைக்கு முகம் காட்டின அழகையும் என்ன சொல்லுவோம்! சர்வரட் சகன் இப்படியன்றோ இருப்பது!’ என்று அயலார் ஏசு வார்களே; அப்படிப்பட்ட ஏச்சுக்கு இடமாகும்படி நடந்து கொள்ள வேண்டா' என்பதே அடியேன் சொல்லு வது”(3)