பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧麟臀 பரகாலன் பைந்தமிழ்

வாலும் நான்கு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளார்". பெரியதிருமடலை அழுந்துார் அஞ்சனக் குன்றத்தை அழுந்தார் எழுஞ்சுடர்' என்று உருவகப் ப்இத்திப் பேசுகின்றார். இத்திருத்தலத்தின் நீர்வளமும் நிலவனமும் அமைந்த சூழ்நிலை ஆழ்வார் மனத்தைக் கவர்த்ததனால் இதனை அவர் பாசுரங்களில் காண முடிகின்தது.

அழுத்துனர் வணம்: திருவழுத்தார் ஆழ்வார்.

மலைத் திகழ்சந்து அகில்கனகம்

மணியும் கொண்டு வத்துத்தி வயல்கள்தொறும்

கடைகள் பாய அலைத்துவரும் பொன்னிவளம்

பெருகும் செல்வத்து அணி அழுந்துளர் (7.5:3) |மலை-குடகுமலை, சந்து-சந்தன மரம், கனகம்பொன்; மணி-இரத்தினம்; மடை-நீர் பாயும் வழி: என்று காட்டுகின்றார். காவிரி பெருகும்பொழுது குறிஞ்சி நிலக் கருப்பொருளாகிய சந்தனம், அகில் முதலிய

வளத்தை

பேருந்தில் வருவதே சிறந்தது. எம்பெருமான் ; கருவி அப்பன் (பசுவை விருப்பிய அப்பன்); ன்ற் திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் : செங்கமல வல்லி. மேலும் விவரம் வேண்டுவோர் சோ. நா. தி.(2) என்த நூலில் 7-வது கட்டுரை காண்க. 14. பெரி. திரு. 7.5; 7.6; 7.7; 7.8; 16.7:1 தி. தெ. தர். 15, 26 சி. மடல் (39) பெ. மடல் (61) .