பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

讓劉懿 பரகாலன் பைந்தமிழ்

என்று மற்றொரு திருமொழியிலும் (7.8) பன்னியுரைத் இன்தார் ஆழ்வார். இத்திருத்தலத்து எம்பெருமான் ஆமருவியப்பன், பசுவை விரும்பிய அப்பன். இதனை தினைந்தே ஆழ்வாரும்,

அன்றாவின் நறுநெய்

அமர்ந்துண்ட அணிஅழுந்துார் தின்றானை (7. 6: 4)

என்று மங்களா சாசனம் செய்கின்றார். பசு நெய்யை விரும்பி அமுது செய்வதற்காகவே திருவழுந் துரில் எழுந் தருளியள்ளான் ஆமருவியப்பன். திருவாய்ப் பாடியின் திலையிலே திருவழுந்துரைத் திருவுள்ளம் பற்றினான் என்பது ஆழ்வார் பெற வைக்கும் குறிப்பு. அன்றியும், இத்திருப்பதியை மங்களாசாசனம் செய்யத் தொடங்கும்

மாழி முதற் பாசுரத்திலேயே,

முக

தந்தைகாலில் பெருவிலங்கு

தான்.அவிழ நல்லிருட்கண் வத்த எந்தை பெருமானார்

அருவிநின்ற ஊர்போலும் (7.5:1)

தத்தைவசுதேவர்; தாள்.அவிழ-பூட்டு இற்று விழும் படியாக நல்லிருள்-நடுநிசி, வந்ததிருவவதரித்த மருவி நின்ற-நித்திய வாசம் செய்த)

என்று கண்ணனை இனங்காட்டி விடுகின்றார் ஆழ்வார். இவ்விடத்தில் ஓர் இதிகாசம்; கிருட்டிணாவதாரத்தில் கண்ணன் பிருந்தாவன் எல்லையில் தன் தோழன்மார் களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கின்றான். இந்த நேரத்தில் அவ்வழி ஏகின தான்முகன் ஆதிரை களைத் திருவழுந்துணுக்கு ஒட்டி வந்து விடுகின்றான்.