பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 பரகாலன் பைந்தமிழ்

(யாவருமாய்-சேதநப் பொருள்களுமாய்; யாவை யுமாய்-அசேதநப்பொருள்கள் எல்லாவற்றையும்; வேதப்பொருள்களுமாய்-வேதம் கூறும் பொருள் களுமாய்ர்

என்ற பகுதியைச் சிந்திக்கின்றோம். 'உயிருள்ள பொருள் கினையும், உயிரில் பொருள்களையும் எம்பெரும்ான் உட ாைக உடையவன்; தான் மறைகளும் எம்பெருமானின் சோரூபம்; உருவம், குணம், விபூதி முதலியவற்றைக் கூறுகின்றன. எம் பெருமான் நான்முகன் உருவத்தில் உல கைப் படைக்கின்றான்; தானான தன்மையில் காத்தல் தோழில்களைச் செய்கின்றான்; உருத்திரன் உருவத்தில் அழிக்கின்ற தொழிலை மேற்கொள்ளுகின்றான்' என் பதை உணர்த்துகின்றது.

இங்குக் கூறிய சரீர-சரீரி பாவனை' என்ற தத்து

கத்தை,

அானாடும் மண்ணாடும்

மற்றுள்ள பல்லுயிரும் தாாைய எம்பெருமான் (3)

என்று வேறுவிதமாகக் கூறுவர் ஆழ்வார். இதில் பல்லு: விரும் தானான எம்பெருமான்-என்பதற்குப் பெரிய வாச்சான்பிள்ளை தரும் சிறப்பான விளக்கம்: 'தானும் குடும்பமுமாய்க் கலநெல் pவிப்பான் ஒருவன் உனக் கென்ன வேணும்?' என்றால்'; எனக்குக் கலநெல் வேனும் என்னுமிறே தன்னபிமானத்துக்குள்ளே அடங்கு கையாலே. அப்படியே தானே இதுக்கெல்லாம் அபிமா நியாயிருக்கிற ஸர்வேச்வரன்-ஸ்வயதிரிக்த ஸ்மஸ்த வஸ்துக்களும் (தன்னைத் தவிர பிற பொருள்களும்) தனக்கு ப்ரகாரமாய் புறம்பு ஒருவரின்றிக்கே உபய விபூதி பும் தன்னிழலிலே யொதுங்கும் படியிருக்கையானே