பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 209

o , പ്

மிகவும் வேகமாகச் சீறிவந்த களிற்றுடன் போர் புரிவதும் வெற்றி பெறுவதும் எளிதான செயலல்லவே என்று அந்த வீர்த்திலேயே ஈடுபட்டுக் கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அட்ட காளை என்கின்றாள். சிறிய வயது சென்ற பிறகு செய்த இச் செயல் கிடக்கட்டும். தொட்டில் பருவத்தில் செய்த அரும்பெருஞ் செயல் உங்கட்குத் தெரியமோ? வஞ்சனையாகக் கொல்லவந்த பேய்ச்சியின் முலையுண்கின்ற போக்கில் அவள் உயிரையும் உண்ட மாயன் அன்றோ இவன்?’ என்கின்றாள்.(2).

"இவன் நான்முகன் படைத்த அண்டங்களி லுள்வோர் எல்லோர்க்கும் சுவாமி, தனக்கு ஆனை கேத்தவன்; திருமறைகளும் தேடிச்செல்லும் செல்வன்' .ை றாள்.(3). இதனை ஊடல் தோன்றச் சொல்லு கின்றாள் என்று கொள்ள வேண்டும். நேற்றுவரை

அடங்கிக் கிடந்த இவள் அழகிய வளையல்களனிந்த ஆமது முன்னே வரம்பு அழிந்தவளானாள்; பெண்மைக்

இரியாதைகள் அழியப் பெற்றாள்; பல மகளிரின் திரே சேது கட்டுவித்து இலங்கையைப் பாழ் படுத்திய டுக்கன்' என்று தலைவனைப் புகழ்கின்றாள் (A). ஒரு கட்டிக்காகப் படாதன பட்டு அரும் பெருஞ் செயல் ;ன்றியவன் தன் விஷயத்தில் அலட்சியமாக இருப்ப தங்கச் சொல்லுகின்றாள் என்று கொள்ள வேண்டும். 'மு சபு ஒரு காலத்தில் அரக்கர்களின் ஆவி முடியும் படியாக ஆழ்கடல் சூழ் இலங்கையைப் போடி படுத்திய பெருவீரன்; ஆண்மைக்கு இலக்கணமாக அழகிய வில்லைக் கையிலே உடையவன்' என்கின்றாள் (5). இதனால் தன் மகள் அடக்கங் கெட்டாள் பெருதிந்தைக்கு ஆளானாள்' என்று தாய் கூறியவாறு.

'பிரளய காலத்தில் (ஊடலில்) உலக முழுவதையும் தன் திருவயிற்றில் வைத்துக் காத்துப் பின்னர் வெளிப்படுத்திய

憩.岛。一卫4