பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟盟盘 பரகாலன் பைந்தமிழ்

தடிைகளிலண்டு சாதியிற் பிறந்த வண்டுகள் பக்கங்களில் ஆலாபனம் பண்ணுகின்றன. பாரிஜாத மரங்கள் இங்கி நின்று நிழல் தருவதுடன், இதுத்துக் நல்குகின்றன என்று கூறுகின்றார் ஆழ்வார். வீரசிங்கங் வில் கொல்லப் பெற்ற யானைகளின் கொம்புகளையும், அகில் மரங்களையும், அழகிய முத்துகளையும், வெளுத்த சாமரங்களையும், மலையில் விளையக்கூடிய பல்வேறு பண்டங்களையும் காவிரிநதி அலைகளால் தள்ளிக் கொண்டு வருகின்றது. திருநாங்கூரில் காவிரியாறு நேரே பெருகுவதில்லையாயினும் காவிரிக் கால்களின் பெருக்கு சுற்றுப் பகுதிகளில் உள்ளமைப்பற்றி பொன்னி. திரை அத்து தாங்கூர்’ என்று கூறப்பெற்றிருப்பது ஈண்டு அறிகத் தக்கது (: முரங்களின் தளிர்கள் அசைந்தாடு வதால் அவற்றின் அருகிலுள்ள பூங்கொடிகளின் திரள் ஆடுகின்றது; குயில்கள் கூவுகின்றன; மேகங்கள் உலவும் சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன (5)

வயல்களில் எருமைகளின் இருப்பை,

ஓங்கு பைந்தாள் கண்ஆர் கரும்பின் கழைதின்று வைகி

கழுநீரில் மூழ்கி செழுநீர்த் தடத்து வண்ஏந்து இளமேதிகள் வைகும் நாங்கூர் (6)

(ஒங்கு - உயர்ந்து; பசுந்தாள் - பசுங் கால்கள்; கண் ஆர்-கணுக்கள் நிரம்பிய கழை-கரும்பு; வைகி-தாமதித்து நடந்து தடத்து-தடாகத்தில்: மண் ஏந்து-கொம்புகளில் மண்ணைத் தாங்கி; எருமைகள்)

67ಿ! காட்டுவர் ஆழ்வார். வயல்களில் இளைய எருமை கன் கரும்புத் தலையாடியை (தோகையை) மேய்ந்து, அளவுமீறித் தின்றதாலே நகர்ந்து செல்லமாட்டாமல்