பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo பரகாலன் பைந்தமிழ்

13. வைகுந்த விண்ணகரம்: இத்தலத்துப் பெரு மானை ஆழ்வார் ஒரே திருமொழியால் (3.9) மங்களா சாசனம் செய்துள்ளார். பாசுரங்களில் ஆழங்கால் படும் போது முதலில் நம் கண் வட்டம் செல்லுவது தலத்துச் சூழ்நிலையில்,

இலத்துச் சூழ்நிலை: பெரும்பாலும் பாசுரங்களின் பிற்பகுதியில் தல வருணனை அமைகின்றது. எம்பெரு மான் திருவள்ளம் உவந்து எழுந்தருளியிருப்பதற்குப் பாங். கான தலம் என்பதை முதலிக்கின்றார் ஆழ்வார்.

சலங்கொண்டு மலர்சொறியும்

மல்லிகையொண் செருந்தி சண்பகங்கள் மனதாறும்

லண்பொழிலி னுடே வலங்கொண்டு கயலோடி

விளையாடு நாங்கூர் வைகுத்த விண்ணகரம் (1)

[சலங்கொண்டு-நீரைப்பருகி, ஒண்- அ ழ கி ய ; செருந்தி-சுர புன்னை; வண்-அழகிய, கயல்மீன்;

12. வைகுந்த விண்ணகரம்: திருநாங்கூர்த் திருப்பதி களுள் இஃது இரண்டாவது திருப்பதி த்திருத் தலமும் சீதாழி இருப்பூர்தி நில்ையத்திலிருந்து சுமார் 8 கி. மீ. த்ொன்லவிலுள்ளது. எம்பெரு ஆான் - வைகுந்தத்தில் எழுந்தருளியிருப்பது போலவே இத்திருத்தலத்திலும் வீற்றிருந்த் திருக் கோலமாகச் சேவை சாதித்தலால் இத்திருத்தல்ம் ஆைகுந்த விண்ணகரம் என்று பெய்ர் ப்ெற்றது. జ్ఞ్గల్ 鷺 தாமரைக்கண் இநடிய பிரான் என்ற மற்றொரு திருநாமமும் இவருக்கு உண்டு. "விற்றிருந்து திருக்கோல்ம்;