பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器器母 பரகாலன் பைந்தமிழ்

மான்தான் அரிமேய விண்ணகரத்தில் எழுந்தருளியிருப் பவன். அடுத்து, 'திருவண்புருடோத்தமம்' என்ற திவ்விய தேசத்தைச் சேவிக்கத் திருவுள்ளம் பற்றுகின்றார்.

15. திருவண் புருடோத்தமம்' : திருமங்கையாழ் வார் மட்டிலும் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார் (4, 2), பெரும்பாலும் பாசுரங்களின் முன்னிரண்டு அடிகளில் எம்பெருமான் பற்றிய செய்தி களும் பன்னிரண்டு அடிகளில் நாங்கூரின் நீர்வளம், நில வனம், சோலை வாய்ப்பு இவைபற்றிய செய்திகளும் அடங்கியுள்ளன.

தலச் சூழ்நிலை: திருநாங்கூர் சோலைகளால் சூழப் பெற்ற இடம்.

செம்ப ாைதிரை செண்பகம் மாதவி

சூதகம் வாழைகள் சூழ்

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்

வண்புரு டோத்தமமே. (1).

(திரை-வரிசை மாதவி-குருக்கத்தி, சூதகம்-மாம

ரம்; வம்பு-வாசனை, கமுகு-பாக்கு;

என்பது முதற் பாசுரம் பலாமரங்களின் வரிசைகளும்,

15. திருவண்டிருடோத்தமம் : இத் தி ரு த் த ல ம் ஆண்ணன் கோயிலிலிருந்து சுமார் மூன்று இ. மீ. தொலைவிலும், சீகாழி இருப்பூர்தி நிலையத்தி விருந்து தென்கிழக்குத் திசையில் சும்ார் எட்டு கி.மீ தொலைவிலும் உள்ளது. எம்பெருமான்: புருடோத்தமன் நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாய்ார்: 醬 நாயகி. தாயாருக்குத் தனிப் பெயர் ஏனா Qāsma. Mrs. and Mr. Purnshothaman என்று திருமண அழைப்பிதழ்களில் போடும் மரபையொட்டித் தன் பெய்ரை மறைத்துக்