பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பரகாலன் பைந்தமிழ்

ضة:

நிலைக்கு இது போலியாகும் என்று பணிப்பர். பெரி யோர் (8), பெண்குரங்கு உட்கார்ந்த நிலையில் வாழைக் கணிகளை நுகர்ந்து தனது குட்டியை அனைத்துக்கொண்டு அன்விடம் விட்டு அகன்று போய் மாமரக் கிளைகளில் தங்கியிருக்கின்றது (9).

தாங்கூர்வளம்: நாங்கூர் நகர்பற்றிய குறிப்பு களும் ஆழ்வார் பாசுரங்களில் காணப்பெறுகின்றன. "தில்லை மூவாயிரம்', "தாங்கை நாலாயிரம்' என்ற வழக்கு உண்டல்லவா? தில்லையில் மூவாயிரம் தீட்சிதர்கள் இன்று இராவிடினும் தீட்சிதர்கள் கூட்டம் உள்ளது. நாங்கையில் நாலாயிரம் வைணவர்கள் இருந்திருக்க வேண்டும்; ஆனால் இன்று அத்தியூத்த மாதிரி ஏதோ ஒன்றிரண்டு குடும்பங்கள் தாம் உள்ளன. அவர்களும் வறுமையால் வாடி மிகவும் மெலிந்துள்ளனர்.

தல்ல வந்தழல் மூன்று நாள்

வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அத்தணர் கல்கிய

தாங்கூர் ()ே,

tதழல்-நெருப்பு: மூன்று-மூன்று அக்கினி, வேள்வி-யாகம்; வல்ல-பயின்ற மல்கிய-நிறைந் திருக்கப்பெற்ற)

என்று நாங்கையில் வாழ்ந்த (நாலாயிரம்) வைணவர் களைக் குறிப்பிடுவர். இங்கு வாழ்ந்த அந்தணர்கள் மூன்று அக்கினிகளை வளர்த்தவர்கள்; நான்கு வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்; ஐந்து வேள்விகளைச் செய்கின் றவர்கள்; வேதத்தின் அங்கங்கள் ஆறையும் தெளிவாக அறிந்தவர்கள். இத்தகையோர் இங்கு அதிகமாக வாழ்ந் திருந்தனர். இங்குள்ள மாடமாளிகைகள் விண்ணைத் தழுவியிருந்தன (கற்பனையில் கூறுவது); இந்த மாளிகை