பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఛ్ క్షీ பரகாலன் பைந்தமிழ்

அமைத்திருக்கும் அழகும் போற்றத் தக்கது. நகதா விளக்கே (3.8) என்று தொடங்கி கவள யானை கொம் செயசித்த (4.8) என்ற திருமொழியளவாகப் பதினொரு திருமொழிகள் திருநாங்கூர்த் திருப்பதிகளை மங்களா சணம் செய்வனவாகும். இவற்றுள் இத்திரு மொழி {4.3) தன்னடுவே அமைந்திருப்பதைக் காணலாம்.

திருப்பதியின் சூழ்நிலை இத்திருப்புதியும் சோலைகள் நிறைந்த சூழ்நிலையில் அமைந்துள்ளது. பாசுரங்களில் இந்நிலை ஏனைய திருமொழிப் பாசுரங்கள் போல் விரிவாகக் குறிப்பிடப் பெறாவிடினும் மலர்ப் பொழில்சூழ் காங்கை (5) தேனமர் சோலை நாங்கை' (10) என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இங்ங்ணமே திருதாங்கூர் மாடமாளிகை நிறைந்த ஊர் என்பதை "சீரணி மாட தாங்கை (1) என்று ஒரே பாசுரம் குறிப்பிடு கின்றது. ஏனைய பாசுரங்களில் சிறப்புடைமறையோர்’ )ே, திடமொழி மறையோர் (3), திசைமுகன் அனை வேபர் (4), செல்வநான் மறையோர் (6), 'செஞ்சொல் தான்மறையோர் (7), தெளிந்த நான்மறையோர்’ (8) என்றும் வைதிக அந்தணர்களின் பெருமை பேசப் பெறுகின்றது.

தலத்து எம்பெருமான் : இத்தலத்து எம்பெரு மானைத் திருமங்கையாழ்வார் பேரருளாளன்' என்று திருநாமம் சூட்டுகின்றார், இவர் மலர்மகளோடும் மண்மகளோடும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதையும் குறிப்பிடுகின்றார், (1). ஆழ்வார் இவரை,

பிறப்பொடு மூப்பொன்று இல்லவன் தன்னை

பேதியா இன்பவெள் ளத்தை இறப்டெதிர் காலம் கழிவும் ஆண்ானை' ஏழிசை இன்சுவை தன்னை (2) (பேதியா-விகாரமடையாதர்