பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感器获 பரகாலன் பைந்தமிழ்

போல் இனியனாயிருப்பவன் (9). இத்தகைய எம்பெரு மானை வணங்கி அல்லல் தீர்ந்தேன்’ என்கின்றார் ஆழ்வார். அடுத்து, ஆழ்வார் திருத்தெற்றியம்பலம் சேவிக்கத் திருவுள்ளம் பற்றுகின்றார்.

87. திருத்தெற்றியம்பலம் : திருமங்கையாழ் வார் மட்டிலுமே இத்திருத்தலத்து எம்பெருமானை ஒரு பஇகத்தால் (4.4) மங்களா சாசனம் செய்துள்ளார். இவர் பாசுரங்களில் தலத்தின் சோலைவளம், நகர்வளம், எம்பெருமானின் பெருமை இவற்றைக் கண்டு அநுபவிக் கண்ாம்.

தலத்துவனம் : தலத்துவளத்தை ஆழ்வார்,

நூற்றிதழ்கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்(து) இளங்கமுகின் முதுபாலை

பகுவாய் நண்டின் சேற்றனையில் வெண்முத்தம்

சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி அம்பலம் ()

திகமுகு - பாக்கு பகுவாய் - விரிந்த வாய், அன்ை - வளை)

17. திருத்தெற்றியம்பலம் : இது நாங்கூர்த் திருப்பதி களில் ஏழாவது, இத்தல்மும் சீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து கீழ்த்திசையில் சும்ார் எட்டு இ. மீ. தொலைவில் உள்ளது. எம்பெருமான் : செங்கண்மால், சயூயத்திருக்கோலம் (புயங்க சயனம்); கிழக்கு நோக்கிய திருமுகமண்ட்லம். தாயார் : செங்கம்லவல்லி நாச்சிப்ார். பெரி. திரு. 4 4 (பதிகம்) மேலும் விளக்கம் வேண்டுவோர் சோ. கா. தி. (2) கட்டுரை-12 காண்க.