பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶證懿 பரகாலன் பைந்தமிழ்

என்து இதே கருத்தை கூறியிருப்பது ஈண்டு உளங் கொன்னத் தக்கது.

ககர்வினம் நகர்வினத்தையும் ஆழ்வார் பாசுரங் களால் அறிய முடிகின்றது. திருநாங்கூரிலுள்ள மணி மாடங்கள் மதிமண்டலத்தளவும் ஓங்கியுள்ளன (4). தகரில் வீதிதோறும் மலை மலையான மாடங்கள் வரிசை வரிசையாக இடை விடாது ஒன்றோடொன்று சேர்ந்து தெருங்கியுள்ளன; இத்தகைய வீதிகளில் மதுர மொழி களையுடைய மகளிர் தம்புருவ நெருப்பினால் ஆடவர் கனின் மனத்தைக் கவர்ந்து கோள்ளுகின்றனர் (5).

மான்போலும் மென்நோக்கின்

செய்ய வாயார் மரகதம்போல் மடக்கிளியைக்

கைமேல் கொண்டு தேன்போலும் மென்மழலைக்

பயிற்று (6)

(செய்ய-சிவந்த; மரகதம்-பச்சை நிறம்)

விக்கின்றனர். "நாங்கூர்த் தெருக்கள் தோறும் நான் மதைகள், ஆறு அங்கங்கள், இதிகாச புரானங்கள் இவற்றின் முழக்கம் எங்கும் கேட்கப் பெறுகின்றன (இ). நான்கு லேதங்களையும் விடாமல் ஒதிக் கொண்டுள்ளனர் அந்தணர்கள் (9),

எம்பெருமான் : திருத்தெற்றியம்பலத்து எழுந்தருளி யிருக்கும் செங்கண்மால் எப்படிப்பட்டவன்? திருத்தெ ற்றி யம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் செங்கண்மால் (செந் தாமரைக்கண்ணன்) மண்ணின் பாரம் நீங்க வடமதுரை யில் பிறந்தவன்; கஜேந்திரன் என்ற யானையைக் காத்தவன் (1). முன்பு கம்சனால் ஏவப்பெற்றுப் பேய்