பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器爵荔 பரகாலன் பைந்தமிழ்

கற்றத்தை லெளியிடுகின்றார். அடுத்து. திருக்கண்ணங் குடி என்ற திருத்தலத்தைச் சேவிக்கத் திருவுள்ளம் கொள்ளுகின்றார்.

21. திருக்கண்ணங்குடி: திருமங்கையாழ்வார் கட்டிலும் ஒரு திருமொழியால் (9.1) இத்தலத்து எம். பெருமானை கங்களாசாசனம் செய்துள்ளார். பாசுரங் களின் பின் இரண்டடிகளில் தலத்தைப் பற்றியும் முன் இரண்டு அடிகளில் எம்பெருமானைப் பற்றியும் பேசி இனியராகின்றார் ஆழ்வார்.

திருத்தலச் சூழ்நிலை: குவளை மலர்கள் தாமரை மலர்கன், ஆம்பல் மலர்கள், செங்கழுநீர் மலர்கள் ஆகிய இல் மலர்களால் அழகு விளங்கப் பெற்ற கழனிகளால் சூழப்பேற்றது திருக்கண்ணங்குடி (2);

.ே திருக்கண்ணங்குடி இத்திருத்தலம் திருவாரூர் நாகப்பட்டினம் ಸ್ಟಾಕಿ; வழியில் | (வேலூர்) நிலையத்தருகில் உள்ளது. இந்த நிலை 鬍 இறங்கி வடபுறத்தில் இருப்பூர்தி நிலை வத்தையொட்டிச் சுமார் ஒன்றரைக் மீ. தொலைவு நடந்து சென்று இவ்வூரை அடைய லாம். திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல் லும் பேருத்தில் வந்தால் இந்த ஊரிலேயே இறங் கலாம். கண்ணன் கோயில் கொண்டிருப்பதால் 'கண்ணன் குடி' என்ற திருநாமம் பெற்றது. தமிழ்நாட்டின் ஐந்து கண்ன்ன் கோயில்களில் இதுவும் ஒன்று. எம்பெருமான்: தாமோதர், நாரா யணன், உலகநாதன், சியாமலா மேனிப் பெரு ஆாள் நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய இருமுகமண்டலம் தாயார் அரவிந்தவல்லி நாச் சியார், உலக நாயகி. பெரி திரு.9.1 (பதிகம்) மேலும் விளக்கம் வேண்டுவோர் சோ. நா. தி-(1) கட்டுரை-18காண்க.