பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சோழநாட்டுத் திருத்தலப் பயணம்

ஆண்டளக்கும் ஆதனுளரைச் சேவித்த பிறகு கலியன் (32) தஞ்சை என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். இத் திருத்தலம் தஞ்சை மாமணிக் கோயில், தஞ்சையாளிக் கோயில், மணிக்குன்றப் பெருமாள் கோயில் என்ற மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் இரண்டும் தஞ்சைக்கு வடக்கே வெண்ணாற்றங்கரையிலுள்ளன; மூன்றாலது இவற்றின் அருகிலுள்ளது. தஞ்சகாகரனை

1. திருத் தஞ்சை: தஞ்சை இருப்பூர்தி நிலையத்தி ருந்து வடதிசையில் சுமார் 5 கி. மீ. தொலை வில் உள்ளது திருவையாற்றிற்குச் செல்லும் பேருந்தில் சென்று திருக்கோயில் அருகில்ேயே இறங்கலாம் (1). தஞ்ன்ச மாமணிக் கோயில் இறைவன்: நீலமேகப் பெருமாள் கிழக்குந்ோக்கிய திருமுக மண்டலம்; வீற்றிருக்கும் திருக்கோலம். தாயார்: செங்கமலவல்லி தஞ்சையாளிக் கோயில் இறைவன் : நரசிம்மன்: இருந்த திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் : தஞ்சைநாயகி. (3). தஞ்சை மாமணிக் கோயில் இறைவன்: மணிக்குன்றப் பெருமாள்; இருந்த திருக்கோலம்; கிழக்கு நேர்க்கிய திருமுக கன்ட லம். தாயார்: அம்புகவல்லி. மூன்று திருக்கோயி லின் உற்சவர் : சீமந் நாராயணன், பெரி. திரு. 1. 1: 6, 7.3: 9 மேலும் விவரம் வேன்.இக்ேiர் சோ. நா. தி (1) கட்டுன்ர் 7 க்ாண்க.