பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiii

படைக்கச் செய்தான். இந்நூல் 17வது படைப்பாக அமைகின்றது. இவை தவிர, சைவசமயத்திலும் ஆழங் கால் படச்செய்து ஐந்து நூல்களைப் படைக்கச் செய்தான்.

பரகாலன் பற்றிய இந்நூலுக்கு முன்பதாக கலியன் குரல் (அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு 1989) என்ற நூல் கலியனை (திருமங்கையாழ்வாரை)ப் பற்றிச் சுருக்கமாக அமைந்தது. பெருங்கவிஞரும் ஆழ்வாருமான கலியனை விரிவாக எழுதவேண்டும் என்ற எண்ணமே இந்நூல் அமையக் காரணமாயிற்று; இதுவும் ஏழுமலையான் திருவருளாலேயே எழுதி வெளிவரக் காரணமாக அமைந்தது. இதன் பயனைப் படிப்போர்தாம் மதிப்பீடு செய்யவேண்டும்.

இந்த நூலைச் செவ்விய முறையில் அழகுற அச்சிட்டு உதவிய திரு வெள்ளையப்பன் (அதிபர் பூர் வேங்கடசிவரா அச்ககம்), அட்டை ஓவியம் வரைந்தும் அச்சுக் கட்டைகள் தயாரித்தும், அட்டையை நான்கு வண்ணங்களில் அச்சிட் டும், அதற்குக் காப்புரை (Lamination) அமைத்தும் உதவிய ஒவிய மன்னர் கலையரசர் திரு. P.N. ஆனந்தன் அவர் கட்கும் இதற்கு நன்முறையில் கட்டமைத்து கற்போர் கரங்களில் கவினுறத் தவழச் செய்த திரு V. திருநாவுக் கரசுக்கும் என் உளங்கனிந்த நன்றியைப் புலப் படுத்திக் கொள்ளுகிறேன்.

இந்தப் பெரிய நூலுக்குச் சிறப்புப் பாயிரமாலை வழங் கிய பேரராசிரியர் டாக்டர் பு: மு. சாந்தமூர்த்தி என் தலை மாணாக்கர்களுள் ஒருவர். எல்லோருமே சாந்தீபினி முனி

6. இந்நூலின் இறுதிலுள்ள நூற்பட்டியலைக்

巴芬仔G恋”ö。

7. அப்பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய மூன்று

பொழிகள் அடங்கியது.