பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 3.11

கோழியும் கூடலும்’ என்ற ஒரே ஒரு தொடரால் மங்களாசாசனம் செய்துள்ளார். கோழி - உறையூர்; கூடல் - மதுரையில் கூடல் அழகர் கோயில் இறைவனும் இறைவியும் கருவறையில் சேர்ந்து சேவை சாதிக்கின்றன்.

38. திருவரங்கம்**: எங்கும் சுற்றிச் அரங்கனைச் சேர்’ என்று முதுமொழிக் கிணங்க திருவரங்கத்திற்கு எழுந்தருள்கின்றார் ஆழ்வார். அரங்கன் மீது மிக்க ஈடு பாடு கொண்டு சுமார் 70க்கு மேற்பட்ட பாசுரங்களால் மங்களாசாசனம் செய்கின்றனர்.

தலசூழாநிலை : காவிரி, கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கிடைப்பட்ட தீவில் அமைந்

அடிக்கடி நகரப் பேருந்து வசதி உண்டு. அழகான சிறிய கோயில். றைவன் அழகிய மணவாளன், நின்ற திருக்கோலம்; வடக்கு நோக்கிய திரு முக மண்ட்லம். தாயார் : உறையூக் வல்லி, வாசவில்லி, பெரி. திரு. 9.2:5, சோ நா. தி. (1) கட்டுரை - 2 காண்க.

13. புறம் - 67.

14. பெரி. திரு. 9.2:5

15. திருவரங்கம் : விழுப்புரம் - திருச்சி (குறுக்கு) இருப்பூர்தி வழியில் ஒரு நிலையம். திருச்சி பிவிருந்து-அடிக்கடி நகரப் போருந்து வசதிகள் உண்டு. இது பெரியகோயில்’ என்ற பெயராலும் வழங்கி வருகின்றது. உண்மையில் ப்ெரிய கோயிலே இறைவன் அரங்கநாதன்பெரியபெருமாள் தாயார் : சீரங்க நாச்சியார், இவருக்குப் பெரிய தனிச்சந் நிதி உண்டு. பெரி.திரு1.8:2:3.7:6; 5.4; 5.5; 5,6, 5 7; 5.8 (பதிகங்கள்); 7.3:4; 8.2:7; 9.9:2; 11.3:7; 11.8:8 திருகுறுந் 7,12,13, 19; திருநெடுந் 11, 12,14,18,29, 23-25. சி. திருமடல் (39), பெரி.திருமடல் (57) சோ.கா.தி. கட்டுரை 1 காண்க.