பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணம் 339

மேலும், ஐந்து பூதங்களாலும் ஆன இவ்வுடல் புகலிடம் அன்று; ஆன்மாவைக் கொண்டே நாம் கடைத் தேறி வேண்டும் என்று கருதினாயாகில் திருவல்லவாழ் செல் வாயாக’ (7); 'பெரிய பிராட்டியாரும் தானுமாகச் சந் நிதி பண்ணியிருக்கும் திருவல்லவாழில் பொருந்தப் பார்’ என்கின்றார்.

எம்பெருமான்: திருவல்லவாழில் எழுந்தருளியிருக் கும் காம் பெரு மான் அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதி யாய் இருக்கும் ஆனாய மைந்தன்(!). அடியார்கட்குக் கையாளாய் இருக்கும் தன்மையைக் குன்றிலிட் விளக்கு போல் காட்டுவதற்காகப் பஞ்சபாண்டவர்கட்குத் துதாக எழுந்தருளிய தேவாதிதேவன் (2). மாவலியக்கல் மூவடி மண் இரந்து பெற்ற குறட் பிரமசாரிப் பெருமான் நம் மைப் பெற வந்து நிற்பவன் (3). நஞ்சு தீட்டிய முலை யுடன் நடுநிசியில் வந்து பாலூட்டும் பாவனையில தன் னைக் கொல்ல வந்த பூதனையை முடித்த பெருமான் (5). உலக வடிவாய்ப் பரந்து நிற்ரும் பரப்பிரம்மன்(?). பரம பதத்திலிருக்க வேண்டியவன் அதனோடு தக்க போலியா கவுடைய திருமலையில் நிற்பவன்; கடல் நிறவண்ணன் (4). இவ்வாறு சொல்லிச் சொல்லி ஆழ்வார் திருவல்லவா ழில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை அநுபவிக் கின்றார்.

4 திருநாவாய்: திருமூழிக்களத்திலிருந்து திருநா வாய்க்கு வருகின்றார். இந்தத் தலத்து எம்பெருமான்மீது

5. நாவாய்: ஷேரனுார்-மங்களூர் ருப்பூர்தி

క్డౌ ஷோரனூரிலிருந்து | விலுள்ள ஒரு நிலையம் நிலையத்திலிருந்து சும்ார் 2கி.மீ தொலைவிலுள்ளது இத்திருத்தல்ம். நடராஜா சர்வீசில்'இத்திருத்தலத்தை அடைதல் வேண்டும். சாலைக்கு உட்புறமாகச் சுமார் 100