பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பரகாலன் பைந்தமிழ்

தனிப் பாசுரங்களோ, தனிப் பதிகமோ இல்லை. திருநறை பூர் எம்பெருமானைச் சேவிக்கும் போது,

நாவாய் உளானை

நறையூரில் கண்டேனே (6.8:3)

என்று இவ்வூர் எம்பெருமானையும் சிந்திக்கின்றார். பதினெண் திருப்பதிகளை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் ஒன்றில்,

நம்பனைச் சென்று

காண்டும் நாவாயுளே (10.1:9)

என்று இவ்வூர் நாராயணனையும் நினைக்கின்றார்.

5. திருமூழிக்களம் : திருவல்லவாழிலிருந்து திரு மூழிக்களத்திற்கு வருகின்றார் ஆழ்வார். எரிணாகுளம் வத்து அங்கிருந்து ஆல்வே மூலம் வருதல் வேண்டும். திரு மங்கையாழ்வார் முனியே! திருமூழிக் களத்து விளக்கே!' (7.1:6) என்றும் மூழிக்களத்து விளக்கினை” (பெ. திரு

.n.wسد-مومييnoسني.

கெ. துரத்தில் திருக்கோயில் உள்ளது. இறைவன்: நாராயணன், நாவாய் முகுந்தன்; நின்ற திருக் கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார்: மலர் மங்கை நாச்சியார், சீதேவி. பெரி. திரு. 6.8:3; 3.10:1:9. மேலும் விவரம் வேண்டுவோர் ம. கா. தி (கட்டுரை-13) கண்டு தெளியலாம்.

6. திருமூழிக்களம்: தென்னிந்திய இருப்பூர்தி வ

蠶 நிலையத்திலிருந்து 鷺 6இ. 燃 தொலைவிலுள்ளது. குதிரை வண்டியில் தான் வரவேண்டிய நிலை. ஆல்வே நிலையத்தில் இறங்கி பேருந்து மூலம் வரலாம்; கோயிலிருகில் இறங்கலாம்; ஒரு ஃபர்லாங் நடந்து குக் கோயிலை அடைதல் வேண்டும். எந்தவித வசதி