பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 荔盛器、

மதியினை மாலை வாழ்த்தி

வணங்கிஎன் மனத்து வந்த

விதியினைக் கண்டு கொண்ட

தொண்டனேன் விடுகு லேனே (1)

நெறிமையால் - ஒரு நெறிப்பட்டு, மாள இறக்க: ஆளும் - காக்கும்; மால் - வியாமோகமே வடிவெடுத்தவன்;

எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னியுரைத்து என் நெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை இனி நான் ஒருநாளும் விட மாட்டுகின்றிலேன்' என்கின்ற rf序

தொண்டெலாம் பரவி நின்னைத்

தொழுதடி பணியு மாறு கண்டு நான் கவலை தீர்ப்பான்

ஆவதே பணியாய் எந்தாய்! அண்டமாய் எண்டி சைக்கும் ஆதியாய் நீதி யான பண்டமாம் பரம சோதி!

நின்னையே பரவு வேனே (11)

1தொடி-அடிமை; பரவி-து தி த் து ; கண்டு

எண்ணி; ஆவதே-முடியுமோ, நீதி-முறைமை1

‘என்னுடைய மனத்துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப்போமோ? நீயே அருள் புரிய வேண்டும்' என்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கின்றார்.

இப் பிரபந்தத்திலுள்ள பாசுரங்கள் 20. சைவ இலக் கியங்களுள் குறுந்தாண்டகம் காண்பது அருமை.

3. திருநெடுந்தாண்டகம்: இது முப்பது பாசத்' களைக் கொண்டது. இவற்றின் பொருள்நெறி நோக்கி