பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354) பரகாலன் பைந்தமிழ்

பேரா.ஆ யிரமும்

பிதற்றிப் பெருந்தேருவே ஊரார் இகழிலும்

ஊராது ஒழியேன் நான் வாரார்பூம் பெண்ணை மடல்,' என்று கூறுவார். பெரிய திருமடலிலும்,

உலகறிய ஊர்வன் நான் பரந்த முன்னி முளைத்தெழுந்து ஓங்கி - ஒளிபரந்த மன்னியபூம் பெண்ணை மடல்’ என்று உரைப்பர். இந்த இரண்டிலும் ஊரினதாகச் சான் துகள் இல்லை. நம்மாழ்வார் பராங்குச நாயகி. நிலையில் இம் மடலேறுதலைக் குறிப்பிடும்பொழுது,

தோழி! உலகு தோரலர் துற்ற, ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மட லூர்துமே."

(கோணை-மினுக்கு. குதிரி-அடங்காத பெண்)" என்றும்,

யாம்மடல் ஊர்ந்தும் எம்மாழி அங்கைப் பிரானுடை துமடல் தண்ணந் துழாய் மலர்

கொண்டு சூடுவோம் யாம்மடம் இன்றித் தெருவு

தோறயல் தையலார் நாமடங் காப்பழி துாற்றி நாடும் இறைக்கவே? என்று கூறுவது ஈண்டு தப்பு நோக்கிக் அறிய தக்கது.

4. சிறிய திருமடல். 5. பெரிய திருமடல் 6. திருவாய் 5.3;9

7. டிெ 5-3: 10