பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 பரகாலன் பைந்தமிழ்

பேசு மின்திரு நாமம் எட்டெழுத்

தும்சொல் விநின்று, பின்னரும் பேசு வார்தமை உய்ய வாங்கிப் பிறப்ப றுக்கும் பிரானிடம் வாச மாமலர் நாறு வார்பொழில்

சூழ்த ரும், உல குக்கெல்லாம் தேச மாய்த்திக மும்ம லைத்திரு

வேங்க டம்அடை நெஞ்சமே!

1சொல்லிநின்று-அதுசந்தித்து, பேசுவார்-அநுசந் திப்பவர்; உய்ய-உய்விக்க, அறுக்கும்-தொலைக் கும்; நாறும்-பரிமளிக்கும்; தேசம்-திலகம்)

என்பது ஒரு பாசுரம். இதில் முன்னிரண்டடிகள் பிறருக்கு உபதேசம், பின்னிரண்டடிகள் தன் மனத்திற்கு அறிவுறுத் தல்.

முன்னிரண்டு அடிகள்: 'திரு எட்டெழுத்து மந் திரத்தை அதுசந்தித்தால், ஒருமுறை அநுசந்தித்தாயிற்று என்று மன நிறைவு பெற்று ஒய்ந்து விடாமல் மேன் மேலும் அத்திருமந்திரத்தையே பேசிக்கொண்டிருப்பவர் களை உய்விக்கச் செய்து அவர்களுக்குச் சம்சார சம்பத் தத்தைப் போக்கித் திருநாட்டிலே நித்திய கைங்கரிய சாம் ராஜ்யமளிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தை முமுட்சுக்களே! நீங்கள் எல்லோரும் சொல்லுங்கள்; திரு வேங்கடம்' என்று கற்கின்ற வாசகமே என்னும்படியாக நீங்கள் எல்லோரும் திருவேங்கடம், திருவேங்கடம்’ என்று சொல்லுங்கள்' என்ற கருத்தைத் தெரிவிக்கின்றன.

மேலும் திருநறையூர் பற்றிய ஒரு திருமொழி (6.10) முழுதும் நமோ நாராயணமே என்று எட்டெழுத்து மந்திரத்தைப் பேசி இந்த ஆ ழ் வார் அநுபவிக்

1. பெரி.திரு. 1.8:9