பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 龛6岛

'அநுகூலர் பிரதிகூலர் என்ற வேற்றுமையின்றி எவர் பார்த்தாலும் அவருடைய நெஞ்சைக் கவரக் கூடிய பேர ழகு வாய்ந்த வாமன மூர்த்தியாகி மாவலியின் வேள்வி நிலத்தில் எழுந்தருளி என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடி மண்தா என்று யாசித்து மூவடி மண் நீரேற்றுப் பெற்று உடனே விம்மி வளர்ந்து எல்லா உலகங்களையும் கவர்ந்து கொண்ட எம்பெருமான்' என்று சொல்லி இவ் வவதாரச் செயலை அநுபவிக்கின்றார் ஆழ்வார். இது திருநாங்கூர் அரிமேய விண்ணகரப் பெருமானை அது பவித்த பாங்கு.

வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி

மாண்உருஆய் மூவடிமா வலியை வேண்டி

தான்அமர ஏழ் உலகும் அளந்த வென்றித்

தனிமுதல்சக் கரப்படைஎன் தலைவன் (7.8:6)

(வானவர்.தேவர்; துயர்-வருத்தம்; தோன்றி-அவ தரித்து, மாண் உரு-பிரமசாரி, அமர-காலடியின் கீழ் அடங்கும்படி அளந்த-தன் தா க் கி க் கொண்ட வென்றி-வெற்றி, தனிமுதல்-ஒப்பற்ற தும் முலனாதுமானi

என்று திருவழுந்துார்.ஆமரவி அம்பனை இந்த அவதார மாகக் கண்டு அநுபவிக்கின்றார்.

வெத்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி.

ஆங்கோர் குறளாகி மெய்ம்மை உணர செந்தொழில் வேத நாவின் முனியாகி.

வைய அடிமூன்றிரந்து பெறினும் மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச மலரோன் வண்ங்க வளர்சேர் அந்தரம் ஏழினுாடு செலவுய்த்த பாதம்

அது நம்மை ஆளும் அரசே (11:4:5)