பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1

பயன்பட்ட நூல்கள்

(அ) தமிழ் நூல்கள்

அண்ணங்கராசாரிய சுவாமிகள், பி. ப. : திவ்வியார்த்த

தீபிகை (கிரந்தமாலா ஆபீஸ் காஞ்சிபுரம்)

அப்புள்ளை : வாழித் திருகாமம்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் : ஆசாரிய ஹிரு தயம்-மணவாள மாமுனிகளின் வியாக்கியானம்-தமிழாக் கம் (1985). சென்னைப் பல்கலைக் கழகம்.

ஆழ்வார்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், கி. வேங்கட சாமி ரெட்டியார் பதிப்பு (திருவேங்கடத்தான் திரு மன்றம், 19-B. பெருமாள் முதலித் தெரு, இராயப் பேட்டை, சென்னை-600 014. -

ஆழ்வார்கள் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (மர்ரே

கம்பெனி, ராஜம் பதிப்பு).

கம்பர் : சடகோபர் அக்தாதி - வை. மு. சடகோப ராமா

துசாச்சாரியார் உரை.

கிருஷ்ணவேணி அம்மையார், எஸ் : செம்பொருள் (திரு

மலை-திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி-517 591).