பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னினைப்பு-3

555

15. திருக்கண்டியூர் 16. திருவிண்ணகர் 17. திருக்கண்ணபுரம் 18. திருவாலி 19. திருநாகை 20. திருநறையூர் 21. திருநந்திபுர

விண்ணகரம் 22. திருவிந்தளூர் 23. திருச்சித்திரகூடம் 24. திருச்சீராம

விண்ணகரம் 25. திருக்கூடலூர்

26. திருக்கண்ணங்குடி 27. திருக்கண்ணமங்கை 28. திருக்கவித்தலம் 29. திருவெள்ளியங்குடி

30. திருமணிமாடக்

கோயில் 31. திருவைகுந்த

விண்ணகரம் 32. திருஅரிமேய

விண்ணகரம் 33. திருத்தேவனார்

தொகை 34. திருவண்

புருடோத்தமம் 35. திருச்செம்பொன்

செய்கோயில் 36. திருத்தெற்றியம்

பலம் 37. திருமணிக்கூடம் 38. திருக்காவளம்படி 39. திருவெள்ளக்குளம் 40. திருப்பார்த்தன்

பள்

பாண்டிநாட்டுத் திருப்பதிகள்-18 வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் -உள்ளாரா வாண்ட கடல்கிழக்காம ஐம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி.

1. திருமாலிருஞ்சோலை மலை 3. திருமெய்யம்

3. ஒர் பழம் பாடல்.

4. திருப்புல்லாணி