பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

555 பரகாலன் பைந்தமி ழ்,

திருப்பதிகள், வடகாட்டுத் திருப்பதிகள், சோழநாட்டுத். திருப்பதிகள்-முதற் பகுதி, சோழநாட்டுத் திருப்பதி. கள்-இரண்டாம் பகுதி-என்ற 6 நூல்களை வெளி யிட்டுள்ளார். இதில் திருப்பதிகட்குச் செல்லும் வழி, திருப்பதிகளில் தங்கும் வசதிகள், ஆழ்வார் பாசுரங். களின் அநுபவம் முதலியவை விளக்கப் பெற்றுள்ளன. திருத்தலப் பயணிகட்கும் ஆழ்வார் பாசுரங்களை அநுபவிக்க விரும்புபவர்கட்கும் பயன்படும் நூல்கள்

இவை.

சோ. நா. திருப்பதிகள் 婴剑 பா. தா. திருப்பதிகள் 魔芯 ம. நா. திருப்பதிகள் 13 ந. நா. திருப்பதிகள் 2 தொ. ந. திருப்பதிகள் 22 வ. நா. திருப்பதிகள் H2 தி. நா. திருப்பதி 1

மொத்தம் 108

•~#♥q«•♥

இவற்றைப் பக்தியுடன் சேவித்து இறையநுபவம் பெற்றால் இயமை மறுமைப் பயன்கள் அனைத்தும் கிட்டும், -