பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பரகாலன் பைந்தமிழ்

வாழ்க்கை வரலாறுகளைத் தம்முடைய திருவாக்கினா லேயே புலப்படுத்திக் கொள்வர்.

காவித் தடங்கண் மடவார் கேள்வன் (6. 10; 10) கொங்குமலர் குழலியர்வேள் (3. 4:10) பிரிந்தேன் பெற்றமக்கள் (6, 2:4)

கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து

திரிந்துநாய் இனத்தொடும் திளைத்திட்டு (1.6;6)

பெரியேன் ஆயின்பின் பிறர்க்கே

உழைத்து ஏழை ஆனேன் (1. 9:7)

எந்தை தந்தை தம்மான்

என்று என்று எமர் ஏழ் அளவும் வந்து நின்ற தொண்டர் (4.9:9)

எம்தாதை தாதை அப்பால்

எழுவர் பழ அடிமை வந்தார் (7.2:6)

எம்மானும் எம்மனையும்

என்னைப் பெற்று ஒழிந்ததற்பின் அம்மானும் அம்மனையும்

அடியேனுக் காகிநின்ற நன்மான ஒண்கூடரே! (7.2:3) கள்வனேன் ஆனேன்

படிறுசெய்து இருப்பேன் கண்டவா திரிதந்தே

னேலும் தெள்ளியே னானேன்

செல்கதிக்கு அமைந்தேன் சிக்கெனத் திருவருள்

பெற்றேன் (1.1:5)