பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 . . பரிபாடல் மூலமும் உரையும் தள்ளியபடி, அவ்விடத்தைவிட்டு அகன்று செல்லும் தகைமைத் தாய், இடிமுழக்கைப் போலப் பிளிறத் தொடங்கியது. அதனை மீண்டும் தம் கட்டுப்பாட்டிற்குள் வளைத்து அம் மடப்பிடியைத் தழுவுமாறு பாகர் அதனருகே செலுத்தினர்.அருகருகே வந்ததும் பிடியும் யானையும் தம் மனச்சிதைவு நீங்கியவாய்க் க்ளிப்புற்றன. அழகிய பெண்களின் மன நடுக்கத்தை, யானை செலுத்தும் தொழிலில் வல்லோரான பாகர்கள் இவ்வாறு தீர்த்து வைத்தனர். மேற்பாயும், கயிறும், பலகைகளின் இணைப்பும் விரிவு கண்டவிடத்து, அதனால் நீர் உட்புகுதலாற் சிதையும் நிலையடைந்த மரக்கலத்தைப் பிசினால் ஒட்டிச் சீர்ப்படுத்தும், திசையறிந்து கப்பலைச் செலுத்தும் ஓர் மாலுமியைப் போல, அப் பாகரின் அச் செயலும் சிறப்புடன் விளங்கிற்று. சொற்பொருள்: அணிநிலை மாடம்-அழகுபடுத்திய நீரணி மாடம் பாங்கு - பக்குவம், மடப்பிடி - மடப்பத்தையுடைய பிடி வயக்கரி - வலிய களிறு ஆயாநடை-ஒய்ந்த நடை மால் மயக்கம். கைபுனை கைவேலைப்பாட்டுத் திறனால் புனையப் பெற்ற. கிளர்வேங்கை பாயும் தன்மையிலமைந்த வேங்கை வெருவுற்று - நடுக்கமுற்று. மைபுரை இருண்ட மேகத்தைப் போன்ற சிதைதர - கைகடந்து செல்ல. கொடுந் தோட்டி வளைந்த அங்குசம் உருமு - இடி முயங்கி முயங்க கால்கோர்த்து சேர்த்து. சிறந்தார் - முன்னது பெண்களையும், பின்னது பாகரையும் உணர்த்துவன. கலம்-மரக்கல்ம் பயின் பிசின் நீகான் மீகாமன். புனலின் தன்மை! பருக்கோட்டு யாழ்ப்பக்கம் பாடலோடு ஆடல் அருப்பம் அழிப்ப அழிந்தமனக் கோட்டையர் ஒன்றொ டிரண்டா முன்றேறார் வென்றியின் பல்சனம் நாணப் பதைபதைப்பு, மன்னவர் தண்ட மிரண்டுந் தலைஇத்தாக்கி நின்றவை 60 ஒன்றியும் உடம்பா டொலியெழுதற் கஞ்சி - நின்ற நிகழ்ச்சியும் போன்ம்; காமம் கனைந்தெழக் கண்ணின் களியெழ ஊர்மன்னு மஞ்சி யொளிப்பார் அவர்நிலை கள்ளின் களியெழக் காத்தாங்கு அலரஞ்சி 65 உள்ளம் உளையெழ ஊக்கத்தான் உள்ளுள் பரப்பி மதர்நடுங்கிப் பாரலர் தூற்றக் r கரப்பார் களிமதரும் போன்ம்; கள்ளொடு காமம் கலந்து கரைவாங்கும் வெள்ளம் தருமிப் புனல்; - 7Ο