பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : ഞഖണ്ഡ (11) - 115 - சொற்பொருள் : எரிசடை எழில் வேழம் - சிவபிரான்; எரி சட்ை எழிலோனுக்குப் பிறந்த களிறாகிய முரகப்பெருமானும் ஆம். இவன் அகத்தியனுக்கு உபதேசித்தவன். தெரு வீதி, சூரியன் செல்லும் பாதை இது வடபாற் செலவு தென்பாற் செலவு என இரண்டாகும். அசுவினி முதல் ஆயிலியம் முடிய ஒரு வீதி, மகம் முதல் கேட்டை முடிய ஒரு வீதி மூலம் முதல் ரேவதி முடிய ஒரு வீதி, இவை மூன்று வீதிகள் ஆகும். வீதிக்கு 4 இராசிகளாக இராசிகள் பனிரண்டாகும்; ஒன்பது நட்சத்திரங்களாக நட்சத்திரங்கள் 27 ஆகும். இடைப்படுத்த வேறுபடுத்து வகுக்கப்பெற்ற ஏறு-இடபம் வருடை-மேடம். அந்தணன்-குரு. பங்கு - சனி, உப்பால்-மேலாக யமன் இற்ை சனி, மதியம் மறைய வருநாள்- சந்திர மறைப்பு நாள் கிரகணநாள். நெரிதரூஉம் - அழிக்கும். விளக்கம் : இப் பகுதியிற் கூறப்பெற்ற காலத்தைக் கருதுக இதுவே, ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்னும் பெயருடன், இந்நாளினும் தமிழகத்தின் தென்சீமைப் பகுதிகளிற் கொண் டாடப்பெறும் புதுப்புனல் விழா ஆகும். பானு மத்தியம்’ என்னும் அமைதி மழையைத் தருவது என்பதையும் ஆராய்க. மருதத்துறையின் அழகு வரையன புன்னாகமும் கரையன சுரபுன்னையும் வண்டறைஇய சண்பக நிரை தண்பதம் மனைமாமரம் வாள்வீரம் - - சினைவளர் வேங்கை கணவிரி காந்தள் - 20: . தாய தோன்றி தீயென மலரா - ஊதை யவிழ்த்த உடையிதழ் ஒண்ணிலம் வேய்பயில் சோலை அருவி தூர்த்தரப் பாய்திரை உந்தித் தருதலான் ஆய்கோல் வயவர் அரிமலர்த் துறை என்கோ? r 25 அரிமிலர் மீப்போர்வை ஆரந்தாழ் மார்பின் திரைதுரை மென்பொகுட்டுத் தேமணச் சாந்தின் அரிவை யதுதானை என்கோ? கள் உண்ணுஉப் பருகு படிமிடறு என்கோ? பெரிய o திருமருத நீர்ப்பூந் துறை 30 மலைப்பகுதிக் கண்ணுற புன்னையின் மலர்களையும், ஆற்றங்கரைப் பாங்கிலுள்ள சுரபுன்னையின் பூக்களையும், வண்டினம் மொய்க்கும் சண்பக மலர்களையும், குளிர்ச்சியான தன்மைகொண்ட தேற்றாவின் பூக்களையும், வாள்வீர மரத்து மலர்களையும், கிளைகளைக் கொண்ட வேங்கையின் பூக்களையும், அலரிப்பூக்களையும், காந்தட் பூக்களையும், உதிர்ந்த !