பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - - பரிபாடல் po0pto o-onlio தோன்றிப் பூக்களையும், தீயென்னுமாறு மலர்ந்து, காற்று மோதுதலால் கட்டவிழ்ந்த இதழ்களைக்கொண்ட, ஒள்ளிய நீலப் பூக்களையும், மூங்கில்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள சோலைப் புறங்களிலே அருவி நீரானது கொண்டு நிரப்பிற்று. பாயும் அலையுட்ைய நீரானது அவற்றைத் தள்ளிக் கொணர்ந்து தருதலால், திருமருத நீர்ப்பெருந் துறையானது, வலியவர் பூப்பறிக்கும் கோலால் அழகிய மலர்களைத் தொகுத்துப் பெறுகின்ற மலர்த்துறை என்னுமாறு இருந்தது. அழகிய மலர்களாலான மேற் போர்வையினையும், முத்தாரம் தொங்கும் மார்பினைப்போல விளங்கும் அலைநுரைகளாகிய மென்குமிழ் களையும், இன் மணத்தோடும் கூடிய சந்தனக் குழம்பினையும் உடையவையைப் பெண்ணாளின் முன்றானை என்று சொல்லும் படியாகவும் தோன்றிற்று. கள்ளினை உண்ணுதற் பொருட்டுப் பருகும் நிலமகளின் கழுத்தைப் போலும் விளங்கிற்று. சொற்பொருள் : மனை மாமரம் - தேற்றாமரம்; மனையிடத்து மாமரமும் ஆகும். கணவிரம் - அலரி. ஊதை - காற்று. வேய் - மூங்கில். உந்தி - தள்ளி, வயவர் - வலிமையாளர். பொகுட்டு மொட்டு; அதுபோன்ற குமிழைக் குறித்தது. சாந்து - சாந்தனம். தானை முன்தானை மிடறு கழுத்து. படி நிலமகள். விளக்கம் : திருமருத நீர்ப் பெருந்துறை வையைக் கரைத் துறைகளுட் புகழ்பெற்றது. மருதமரச் சோலைக்கண் அமைந்த தால் இப்பெயர் பெற்றது. புதுப்புனல் கொண்டு தந்த பூக்களால் மலிந்து விளங்கிய அதன் செவ்வியை இவ்வாறு கூறுகின்றனர். அரிமலர் மீப்போர்வை - அழகிய மலர் வேலை செய்யப்பெற்ற மேற்போர்வையும் ஆம். கள் - தேன். வற்றாத வையை ஆநாள் நிறைமதி அலர்தரு பக்கம்போல் நாளின் நாளின் நளிவரைச் சிலம்பு தொட்டு நிலவுப் பரந்தாங்கு நீரிநிலம் பரப்பி உலகு பயம்பகர ஒம்புபெரும் பக்கம் வழியது பக்கத்து அமரர் உண்டி 35 மதிநிறை வழிவதின் வரவு சுருங்க எண்மதி நிறையுவா இருள்மதி போல நாள்குறை படுதல் காணுநர் யாரே! சேணிகந்து கல்லூர்ந்த மாணிழை வையை - வயத்தணிந்து ஏகுநின் யாணர் இறுநாள் பெற 40 வளர் பிறைப் பக்கமாகிய நாட்களுள் மதியமானது நாளுக்குநாள் நிறைவடைந்து ஒளிபரப்பினாற் போல, வையையும்