பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Goosfee " eae, Ge) –ie மேற்கண்டவாறாக, ஆடவரும் பெண்டிரும் கூட்டங் கூட்டம்ாக விரைந்து விரைந்துவையைக் கரையை அடைந்தனர். வையைக் கரையில் அமைந்துள்ள துறைதோறும் துறைதோறும். இவர்களின் நீராடல் சிறப்புற விளங்கிற்று. இவ்வாறு அனைவரும்போற்றிப்பேசுமர்று வையைக்கண் புதுநீரும் வந்தது. வெள்ளத்தின் போக்கைக் கண்டு மகிழ்வாரின் கூட்டமும் கரைமருங்கில் நிறைந்தது. வெள்ளம் கரை மேலாகவும் உயர்ந்தது. . . அதனால் அது தன்னைக் காண வந்தவரின் ஆசையையும் கவர்ந்து போவதுபோலத் தோன்றியது. திருமருத முன்துறைக்கண்ணே நிறைநிறையாக வரிசையாக நின்றவர் தம்முட் பேசிக்கொண்ட பேச்சுக்கள் ஒரேதன்மைத்தாக அல்லாமல், பலப்பலவாக ஒருங்கே எழுந்து ஒலித்தன. அவற்றை எல்லாம் தெளிவாகக் கேட்டு அறியக்கூடியவர் யார்? அவை எவராலுமே இயலாதன. ஆயினும், அவற்றுள் எம்மாற் கேட்கப் பட்டனவும் சில சில Ꮽa_❍Ꭲ©fᎢ ©ᏈᎢ. - ஒத்திசைத்த குழலின் ஒலி எழ, அதற்கிசைய முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி என்னுமிவையும் சேர்ந்து ஒலித்தன. அதற்கேற்ப ஆடுவாரான மகளிர் தம் முன்கையாற் சீரினது கூறுபாட்டை அளந்தறிதலைக் காணுங்கள். அவர்கள். ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவர். அவர் கைகள் நிருத்தக்கலை விளங்கும் நேரிறையினைக் கொண்டவை. இவ் - விசையொலியும், ஆடல் ஒலியும் எப்புறத்தும் எழுந்தன. t சொற்பொருள் : மிகைமிகை கூட்டங் கூட்டமாக தலைத் தலை. இடந்தோறும் உரைதர பேச்சு எழுமாறு. கரை தர-கரை என்னுமாறு போல. நிவத்தல் - உயர்தல், நீத்தம் - வெள்ளம். காதல் ஆசை. கில்லா கூடா ஒத்து தாளம். நித்தம் - நிருத்தம்; ஆடல், இறை - முன்கை . . . . . . . முந்தினார் சொன்னது - * நானாள்கொல் தோழி நயனில் பரத்தையில் 45 தோள்நலம் உண்டு துறந்தா னெனஒருத்தி யாணர் மலிபுனல் நீத்தத் திரும்பிடி சேன வெளிநில் சிறந்த்ானோ டேறினாள் நானுக் குறைவிலள் நங்கைமற் றென்மரும்: - கோட்டியுட் கொம்பர் குவிமுலைநோக்குவோன் 50 ஓட்டை மனவன் உரமிலி என்மரும்; - r சொரிந்ததுஉம் சொற்துஉம் பற்றான் நிறந்திரிந்தாள் நெஞ்சத்தை நீத்தாள் நெறிசெல்வான் பின்நிறை அஞ்சிக் கழியாமோ அன்புற்றால் என்மரும்; . . . பூணாரம் நோக்கிப் புணர்முலைபார்த் தானுவன் 55 நாணாள் அவனையிந் நாளிகை என்மரும்: . . - |