பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Helgiëczas: * aaau (20) 185 அடக்கிக் கொண்டதாகப் புதுவெள்ளமானது வையையிற் பெருகி வந்து, அந்த இன்பத்தை ம்துரை மக்கட்கும் நல்கியது. சொற்பொருள் : குறைபடுத்தல் - தாம் முகந்து கொள்ள லால் நீரைக் குறையச் செய்தல். கல் குறைபட - மலைகளிற் பள்ளங்கள் உண்டாக என்பதும் ஆம்; மலைகள் வெடித்துத் தூள்பட எனலும் பொருந்தும்; வேனலின் வெம்மை யாற் கொதிப்புற்றிருந்த கற்காறைகளின்மேல் மழைநீர் பெய்த வழி அவை சிதறிக் குறைபடும் என்பது இயல்பு. உடலேறு - சினங் கொண்ட இடியேறு. இகல் - பகை பொருது போரிட்டு. பூதுதல் - அழகிய நெற்றி, புள்ளிகளைக் கொண்ட நெற்றியும் ஆம். மண் - மண்ணுயிர்கள்.அழி-மிக்கவான்-மேகம், கால-காற்றையுடைய. தேன் - வண்டு. விளக்கம் : வேனில் முடிந்து பெய்யும் முதல் மழையின் சிறப்பைக் கூறுகின்றார். மலை மாலை முற்றுபு - மலைப்பகுதியை மாலைக் காலத்தே முற்றி, மலைப்பகுதிக்கு மாலையிட்டாற் போலச் சூழ்ந்து, முற்றுபு முற்றபு பெய்து' என்றது அலை யலையாக மேகத்திரள்கள் முற்றுவதும் பெய்து கழிவதுமாக இருந்த அடைமழையின் தன்மையை. புலியைக் கொன்றதனாலே கறைப்பட்ட களிற்றின் கொம்புகளைக் கழுவி என்றது, அதற்கும் நீரற்றிருந்த வேனலின் தன்மையை நினைவு படுத்துதற்காம். 'காலைக் கடல் படிந்து.மழை தலைஇ என்ற தொடர்களின் இனிமையைச் சுவைத்துணர்க. 'வானாற்று மழை தலைஇ' என்றது. மேகங்கள் தாம் ஆற்றும் கருணையாகிய மழையினைத் தருதற்குத் தலைப்பட்டு என்ற தாம். புதுவெள்ளம் புதிய கலவை மணத்துடன் வந்தது என்கின்றனர். - - கூடல் விழையும் தகைமை தன்னாற்ற மீது தடம்பொழில் தான்யாற்று வெந்நாற்று வேசனை நாற்றங் குதுகுதுப்ப ஊரூர் புறையொலி கொண்டன்ற உயர்மதிலில் நீரூர் அரவத்தால் துயிலுணர்பு எழீஇத் 15 திண்தேர்ப் புரவி வங்கம் பூட்டவும் வங்கப் பாண்டியில் திண்தேர் ஊரவும் வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும் கயமாப் பேணிக் கலவாது ஊரவும் மகளிர் கோதை மைந்தர் புனையவும் 20 மைந்தர் தண்தார் மகளிர் பெய்யவும் - முந்துறல் விருப்பொடு முறைமறந் தணிந்தவர் ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர்மணல் கோடேறு எருத்தத்து இரும்புன லிற்குறுகி மாட மறுகின் மருவி மறுகுறக் 25 கூடல் விழையும் தகைத்துத் தகை வையை, -