பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 - ပါun-် ဗျာလဖ္ရစ္ உரையும் - அடங்காதாரான பகைவரோடு சினந்த பாண்டியனது படையினரின் வில்லினின்று விசையோடு விடப்பெறும் அம்புகளைப் போன்ற மிக்க துளிகளை அம் மேகங்கள் சிதறின. கண்ணைப் பறிக்குமாறு ஒளிவீசும் அவனது வேற்படை யைப்போல அவை மிகுதியாக மின்னலைச் செய்தன. அவன் வண்மைபோல வானம் நீரைப் பொழிந்தது. அங்ங்னம் பொழிந்த நீர் மண்மேல் ஒருசார் நில்லாது ஒரிடத்தேவந்து திரண்டு பெருகிற்று. பின்னர் அது வையையின் வழியாக வருவது மாயிற்று. அப் பாண்டியனின் தானைப்பெருக்கமானது பகைவர் நாட்டிடைச் சென்று எங்கும் பரவி நின்றதைப் போலப், புதுப்புனலும் பாண்டியநாட்டுக் கண்ணுள்ள மிகுதியான நெற்போர் பொருந்திய வயலிடங்களுள் எல்லாம் சென்று பரவித் தங்கி நிற்பதுமாயிற்று. சொற்பொருள் : பொருப்பு - மலை , இங்கே பொதியம். உடலுதல் - சினத்தல் சமம் போர். இறுத்த திறையாகத் தந்த நெரிதரல் நெருங்கிப் பரத்தல். ஆனாச் சீற்றம்-அடங்காச் சினம். கதழுறை - மிக்க பெயல். எஃகு வேல். கடிய-மிகுதியாக ஊக்கம் - மனச் செருக்கு.போர் - நெற்போர். - . சிதைந்த அடிகள் : ф р ф ф e a = - е е நீக்கிப் பு........... - கான மலைத்தரை கொன்று மணல் பினl ளான மலைத்த.வ................ . . . - .......லைத்தவ மனமுர செறிதரத் 15. தானைத் தலைத்தலை வந்துமைந்துற்றுப் - பொறிவி யாற்றுறி....துவர்புகை சாந்தம் - - கரைநெளியத் திரண்டனர். எறிவன எக்குவ ஈரணிக்கேற்ற நளவனி பூந்துகில் நன்பல ஏந்திப் . ... பிறதொழின.........ம் பின்பின் தொடரச் செறிவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியர் 20 ஈரமைவெட்சி இதழ்புனை கோதையர் தாரர் முடியர் தகைகெழு மார்பினர் - மாவும் களிறும் மணியணி வேசரி . . . காவு நிறையக் கரைநெரிபு ஈண்ட 25 வையையிற் புதுநீர் வந்ததும், மதுரைமக்கள் திரள் திரளாக வையையை நோக்கிச் செல்வாராயினர். துவர்ப் பொருள்கள், ! புகைப் பொருள்கள், சாந்து வகைகள், நீர்க் கண் எறிவதற்குரிய வழிபாட்டுப் பொருள்கள். நீரை எடுத்துப் பீய்ச்சுவதற்குரிய