பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பரிபாடற் பகுதிகள் (1) 221 இவர்கள் அணியணியாக வந்து சேடப்பெருமானப் பணிந் தனர். இதனால், அவர்களது மனத்துயரம் நீங்கின; உடற்பிணி களும் விலகின. நல்லவை எல்லாம் அவர்பாற் சென்று பொருந்தின. a " தொன்மையாக வரும் சிறப்பைக் கொண்டதும், மலைப் பகுதியைச் சார்ந்ததும், கற்கள் பொருந்தியதுமான குளத்து உள்வாயிலமைந்ததுமான ஆதிசேடனின் திருக்கேர்யிலானது இத்தகு சிறப்போடு விளங்கிற்று. சொற்பொருள் : மணி - நீலமணி, தகை - தகுதிப்பாடு; அது மென்மையும் ஒளியும் நெடுமையும் கொண்டசெவ்வி. வகை சுருள், குழல், பனிச்சை, விலோதம், கொண்டை எனப்படும் ஐவகை.நெறி - நெறிப்பு: அறல்பட்ட மணல்போல விளங்கும் அழகு ஒலி - தழைத்தல். பொலிதல் - அழகுடன் திகழல் அவிர் ஒளிசெய்தல். புகழ் - புகழ்தற்குரிய செவ்வி பெற்றிருத்தல். பிணி கட்டு தெளியொளி தெளிவான ஒளி, நெகிழம் - சிலம்பு. தொழில் - அசைந்தாடலாகிய தொழில். அல் - துன்பம் வரை வாய் - மலைப்பகுதி. குளவாய் - குளத்து உள்வாய்; அவ்விடத் தமைந்த திருக்கோயில். n , * விளக்கம் : இவ்வழகு நலன்களை எல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனியாகவும், அனைவ்ருக்கும் பொதுவா கவும் பொருந்திக் கொள்க. இதனாற் பண்டும் பெண்கள் பூசியும் புனைந்துமே கோயிற்குச் செல்வர் என்பதும் நினைக்க, இஃது அவர்தம் இயல்பாதலையும் உணர்க. அவரைச் சூழ்ந்து அவர்தம் காதலரும் வந்து கூடுவர் என்க. .. -

  • - சேடனின் சிறப்பு திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத் திகழ்பெழ வாங்கித்தம் சீர்ச்சிரத்து ஏற்றி 65 மகர மறிகடல் வைத்து நிறுத்துப் புகழ்ச்ால் சிறப்பின் இருதிறத் தோர்க்கும் அமுது கடைய இரவயின் நாணாகி மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க - உகாஅ வலியின் ஒருதோழம் காலம் . ΤΟ அறாது அணிந்தாரும் தாம்; மிகாஅ மறலிய மேவலி,யெல்லாம் பிகாஅ எதிர் பூண்டாரும் தாம்; மணிபுரை மாமலை ஞாறிய ஞாலம் அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிவில்சீர்ச் 75 செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக் கல்லுயர் சென்னி இமயவில் நானாகித் தொல்புகழ் தந்தாரும் தாம்; -

(இவையும் கொச்சகம்)