பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * திருமால்வாழ்த்து (4) 37 செங்கண் செல்வ - ............. ஆயினும் . நகுதலும் தகுதியீங்கு ஊங்குநின் கிளப்பத் 5 திருமணி, திரைபா டவிந்த முந்நீர், வருமழை யிருஞ்சூல் மூன்றும் புரையு மாமெய், மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை நோனார் உயிரொடு முரணிய நேமியை, செயிர்தீர் செங்கண் செல்வ!................... நின் புகழின் விரிவு அத்தன்மை உடையது என்றாலும், யாமும் நின் புகழைச் சொல்லுகின்றேம். நின்னை முற்றவும் அறிந்து போற்றும் தகுதி எமக்கு இல்லை. அதனால், நீதான் நகுதலும் கூடும். ஆயினும், எம் ஆர்வத்தை மட்டுமே மனங் கொண்டு, எமக்கும் நீ அருளிச் செய்தல் வேண்டும். அழகான நீலமணியையும், அலை முழக்கம் ஒய்ந்த கடலினையும், சூல்கொண்டெழுந்த கரிய மழை மேகத்தையும் ஒப்பாக விளங்கும் திருமேனியை உடையோனே! அக் கரிய உடலோடும் மாறுபட்டுத் தோன்றும் பொன் வண்ண உடையைக் கொண்டோனே! பகைவரின் உடலோடு மாறுபட்டு, அதனை அழிக்கச் செல்லும் சக்கரப் படையை உடையோனே! குற்றம் தீர்ந்த சிவந்த கண்களைக் கொண்ட செல்வனே சொற்பொருள் : திருமணி நீலமணி. பாடு-ஒலி இருஞ்சூல் - கரிய சூல். மாமெய் - கரியதிருமேனி உடுக்கை - உடை நோனார் - பகைவர். செயிர் - குற்றம் செங்கண் - சிவந்த கண். செல்வன் - செல்வியாகிய திருமகளின் நாயகன், செல்வத்திற்கு உரியோன்: தானே செல்வமாக விளங்குபவன். வாய்த்த உகிரினை! - ...நிற் புகழப் 10. புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின் . . . பிருங்க லாதன் பலபல பிணிபட வலந்துழி, மலர்ந்த நோய்கர் கூம்பிய நடுக்கத்து அலர்ந்த புகழோன் தாதை ஆகலின் . . . இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15 நன்றா நட்ட அவன் நன்மார்பு முயங்கி - - ஒன்றா நட்ட அவன் உறுவரை மார்பில் படிமதம் சாம்ப ஒதுங்கி இன்னல் இன்னரொடு இடிமுரசு இயம்ப வெடிபடா ஒடிதூண், தடியொடு -. தடிதடி பலபட வகிர்வாய்த்த உகிரினை 20 பிரகலாதன் நின்னைப் புகழ்ந்தான். அதனைக் கேட்டான் இரணியன். புழுங்கிய மனத்தோனும் மார்பிடத்துக் காய்ந்த |