பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் ★ ഞഖങ്ങ (6) அல்லா விழுந்தாளை கொள்ளா வளவை எழும்; தேற்றாள் கோதையின் உள்ளழுத்தி யாளெவளோ? தோய்ந்த தேறித் தெரிய உணர்நீ; பிறிதுமோர் யாறுண்டோ? இவ் ை இவ்வையை யாறென் தலைதொட்டேன்.தன் - "நானும் ஒரு பக கொண்டிருந்தேன். அழகி நின்றிருந்தாள். அவள் அப்பு குதித்தாள். நீருள் மூழ்கிய அங்ங்னம் மேலெழுந்து விழுந்தாள். அங்ங்ண்ம் வி தாங்கி எடுத்துக் காக்க முயன் என்னைவிட்டு எழுந்தாள்.அ நிகழ்ந்தது இவ்வாறாகவும், அழுத்தித் தழுவிக் கொண்ட தழுவிய இடந்தான் யாதோ நீயும் ஆய்ந்து அறிவாயாக" 65 ೧g தேற்றுயான் - 90 தது யாது? எனத் பயை யாறு; - - மாறென்னை? கையால் பரங் குன்று 95 மையான குளத்திலே குளித்துக் யவளான ஒருத்தி அதன் கரையில் படியே நில்லாளாய்த் தானும் நீரினுட் வள், மீளவும் மேலெழுந்து வந்தாள். வந்தவள், என்மேல் வந்து மயங்கி ழுந்தாளை என் கையிடத்தே யான் எறேன். அதற்கு முன்பாக அவளாகவே வள் யாதும் குற்றமில்லாத ஒரு பெண். என்னைத் தன் மாலையின் உள்ளாக வள்தான் யாவளோ? யான் அவளோடு இவற்றைத் தெளிவாக விளங்குமாறு இவ்வாறு தலைவன் கூறுகின்றான். "வேறோர் யாறும் இவ்விடத்தே உளதோ? எல்லாம் இவ் வையை யாறேதான்” என்கின்றாள் அவள். * “யானாடியது வையையாறு என்று நீ கூறிய மாற்றந்தான் எதனாலோ? அஃதன்று;|யான் ஆடியது பசிய தடாகமே! தண்ணிய பரங்குன்றின்மேல் ஆணை நின் தலையைத் தொட்டேன்” என்கின்றான் ஆணையும் இடுகின்றான். சொற்பொருள் : நல் பைந்தடம் - பசிய தடாகம், னின்றும் அகன்று. அல்லா தெளியாள்; தன் செயலது மாறுபாடான பதில் விளக்கம்: தலைதொ வழக்கத்தை இப் பகுதி ஆற்றுக்கே செல்லவில்லை கூறிய குற்றச்சாட்டுக்கள் எல் வாதிடுகின்றான். இதனையடுத்துக் கா பெண்டிர், அவள் ஊடலை அவளோடு கூடி மிகவும் இ அவன். அவள், தலையைத் தொட்டு லாள் - அழகியவளான ஒரு பெண். குளம். நீங்கி - தான் வீழ்ந்த இடத்தி rவிழல் - மயங்கி வீழல். தேற்றாள் - பின்விளைவை அறியாதவள். மாறு ட்டுச்சூளுரைக்கும் பண்டைய தமிழர் காட்டுகின்றது. தலைவன், தான் என்கிறாள்; செல்லாதபோது, அவள் ல்லாம் பொய்யேயாகும் என்றும் கூறி தற்பரத்தையின் வீட்டிலிருந்த முது பத் தணியச் செய்தனர். தலைவனும், |ன்புற்றுக் களித்தான்.