பக்கம்:பரிபாடல் மூலமும் பரிமேலழகரியற்றிய உரையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

முகவுரை

எண்வகை வனப்பினுள் இழைபென்பர் பேராசிரியர் (தொல். செய். சூ. 242.) பரிபாடலாவது * இசைப்பாலொன்றும் ! பரிந்து வருவதென்றும் கூறட்டிபடும்; பரிந்து வருவது - ஏற்றுவருவது. அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப்பொருள் நான் கனுள் இன்பத்தையே பொருளாகக்கொண்டு கடவுள் வாழ்த்து, மலைவிளையாட்டு, புனல்விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வருமென்பர் பேராசிரியர் (தொல். செய். சூ. கஉa); தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலேபற்றிவரு மென்பர் நச்சினார்க்கினியர் (தொல். அகத். சூ. நிக.); தெய்வமும் காமமும் பொருளாக வருமென்பர் யாப்பருங்கலவிருத்தி யுடை யார் முதலியோர். தொல்காப்பியச் செய்யுளியலிலுள்ள “நெடுவெண்பாட்டேகுறு, “ பரிபா டல்லே , “கொச்சக மராகம், “சொற்சீ ரடியும்", கட்டுரைவகையான், ""உருட்டுவண்ணம்" என்னும் சூத்திரங்கள் முதலியவற்றாலும் அவற்றின் உரைகளாலும் பரிபாடலின் இலக் கணம் நன்கு விளங்கும்; “பரிபாட்டெல்லை" என்னும் சூத்திரம் இப்பாடல்களின் சிற்றெல்லை உரு அடியென்றும் , பேரெல்லை ச00 அடியென்றும் தெரிவிக்கின்றது. அன்பினைந்திணை” (இறை. சூ. க) என்பதனுரையிலும், * தரவின்றாகி -' (தொல். செய். சூ. கசகூ) என்பதனுரையிலும் கருப - கலியும் எO - பரிபாடலும் என வரையறை செய்திருத்தலால் இந்நூல் எழுபது பாடலையுடையதென்றும், << திருமாற் கிருனான்கு செவ்வேட்கு முப்பத் -தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் நிறம்

  • * இப்புத்தகம் ரு - ஆம் பக்கத்துள்ள 'பரிபாட்டாவது) இசைப்பால்** தலால்' என்பது முதலியவற்றையும், 'கலியும் பரிபாடலும்போலும் இசைப் பாட்டாகிய செந்துறைமார்க்கத்தன' (தொல். செய், ரூ. 242. பேர்) - என்பதையும் நோக்குக!

t (fபரிந் தபாட்டு பரிபாட்டெனவரும்; அஃதாவது ஒருவெண்பாவாகி வருதலின்றிப் புல்உறுப்புக்களோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றும் பெறுவது” (தொல். செய். சூ. 112 - இளம் ); “பரிபாடலென்பது பரிந்து வரூல் து ; அஃதாவது கலியுறிப்புப் போ தாது பல இடியும் ஏற்றுவருவது" . " (தொல். செய், சூ. 112 - பேர்); "பரிபாடலெஸ்பது பரிந்துவருவது ; அ து சலியுறுப்புப்போலாது நான்கு பாவானும் வந்து பலவடியும் வருமாறு நிர்குமென் றுணர்க” (தொல். செய். சூ. 11.8 - ந), . : 'கார்கேளுக்கு' என்றும் பிர திபேதமுண் டு ; கார்கோள் --கடல், அது கலியுககு. 118'-" போது,