பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை


கீதை காட்டும் பாதை


பக்தியின் பெயரால்

ஞானம் என்ற பெயரால்

யோகம் என்ற பெயரால்

தத்துவம் என்ற பெயரால்

ஆன்மீகம் என்ற பெயரால்

கீதை பன்னிப்பன்னித் திரும்பத் திரும்பக் உறுவதெல்லாம், நான்கு வருணப் பாடுபாடுதான்.

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை இந்த நாட்டிலே உருவாகியிருக்கிறது. இந்தக் கொடுமையான ஏற்பாட்டை நான் தான் செய்கிறேன் என்று கூறுபவன் இங்கு கடவுளாகக் கருதப் படுகிறான்.

அதனால் தான் முன் காலத்தில் புத்தரும், பின் காலத்தில் பெரியாரும்.

கடவுள், மதம், வேதம், உபநிடதம், புராணம், சாத்திரம், சம்பிரதாயம் அத்தனையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.

அருமையான ஆராய்ச்சிநூல்
கீதை காட்டும் பாதை என்ற நூலில்
பாவலர் நாரா நாச்சியப்பன்
விளம்பரம்