பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படகு காற்றில் மிதக்கத் தொடங்கிவிடும். பந்துகளுக்குள்ளே இருக்கும் காற்றை அகற்றிவிடுவதால், அவை ரப்பர் பலூனைப்போல் காற்றில் மிதந்து செல்லத் தொடங்கும். பலூன் எப்படிக் காற்றில் மிதக்கிறதென்று நமக்குத் தெரியும். வாயிலிருந்து காற்றை ஊதிய ரப்பர் பலூன் ஆகாயத்தில் பறக்கிறதில்லை. ஆனால், காற்றைவிட லேசான ஒரு வாயுவை அந்தப் பலூனுக்குள் அடைத்துவிட்டால், அப்பொழுது அது ஆகா

5

5