பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்கத்திலிருந்தால் ஒரு வேலை உயிர் பிழைக்கலாம். இல்லாவிட்டால் உயிர் பிழைப்பது முடியாத காரியம். பிளாஷார்டு பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்தவர். அவர் பலவிதமான விமானங்கள் கட்டிப் பறக்கவிடுவதி பிளாஷார்டு பலூன் விமானம் ஆசை கொண்டிருந்தார். அவர் ஹைடிரஜன் வாயுவை அடைத்த பலூன் விமானம் ஒன்று கட்டி 1784-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நான்காம் தேதியன்று பாரிஸ் நகரத்தில் பறந்து காண்பித்தார். அவருடைய செயலைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ! {