பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்கமும் சூழ்ந்து விட்டதால் மத்தியில் இருந்தவர்கள் தப்ப வழியின்றித் தடுமாறினார்கள். அந்தச் சமயத்திலே ஹெலிக்கோப்டர் உதவிக்கு வந்தது. கயிற்றின் வழியாக ஒருவரை ஹெலிக்கோப்டரில் ஏற்றுவதைப் படத்திலே காணலாம்.



யுத்த காலத்தில் ஹெலிக்கோப்டர் உதவி


சண்டையிலே காயமுற்ற வீரர்களைச் சிகிச்சை நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும் ஹெலிக்கோப்டர் பயன்படும். இந்த விமானம் எந்த இடத்திலும் இறங்கக்கூடியதாக

இருப்பதால் காயமடைந்த வீரர்கள் கிடக்கும் இடத்திற்கே இது செல்லும். அப்படிச் சென்று வீரர்களுக்கு உதவுவதை படத்தில் காணலாம்.

31