இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
போர் விமானங்கள்
இவைகளும் ஜெட் விமானங்களே. இவை மின்னல் வேகத்தில் செல்லக்கூடியவை. கூட்டமாகச் சென்று பகைவர்களின் படைகளையும் விமானங்களையும் தாக்கும். சமுத்திரத்தில் செல்லும் கப்பல்களைப் பகைவர்களின் விமானங்கள் தாக்காதபடி தடுப்பதற்கு இவை பெரிதும் பயன்படுகின்றன.
32