பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27

穹? வருவார்-நாளே கால உனக்கு எல்லாம் தெரிவிக்கிறேன்- இப் ப்ொழுது நல்ல பிள்ளையைப்பேர்ல் கொஞ்சம் தூங்கு, என்ருர்கள். இப்படிச் சொல்லிவிட்டு தன்கையால் மிருதுவர் என்னத்தடவிக் கொடுத்தார்கள். அப்பொழுது, அவர்கள் ந்ெந்றியில் அணிந்திருந்த பெரிய குங்குமப்பொட்டை உற்றுப்பார்த்து விட்டு, ஒருவாறு சந்தேகம் நீங்கினவளுய் உறங்கி விட்டேன். ஒரு வாரம் பொறுத்து என்ன ஆஸ்பத்திரியினின்றும் விடுதலே செய்து விட்டார்கள், உடனே நாங்கள் இருவரும் மதுரைப்போய்ச் சேர்ந் தோம், கூட்ஸ் ஷெட் (goods shed) தெருவிலிருக்கும் எங்கள் பழய வீட்டிற்கு-போனுேம். அவ்விடம் பேர்ன் பிறகு தான், கடவுளின் கிருபையால் நான் எனக்கு நேரிட்ட ஆபத்தினின்று காப்பாற்றப் பட் ட்ேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிவித்தார்கள். நான் வெடி குண்டினுல் காயப்பட்டு பிழைக்க மாட்டாத கஷ்ட திசை யில், சென்னையில் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், உடனே வந்து காண வேண்டுமென்றும் தனக்கு தந்தி வந்ததாம், நான் அவர்கள் பெயரைச் சொல்லி அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்தேனும்உடனே புறப்பட்டு வந்து என்ன சென்னையில் பார்த்தார்கள்ாம் : அப்பொழுது அவர்களே நான் இன்னரென்று கண்டுபிடிக்க முடியாமல், என் மாருட்டத்தில் அவர்களைக் காணவேண்டும் காணவேண்டும், என்று கத்திக் கொண்டிருந்தேளும், என் தகப்பனுரையும் காண வேண்டுமென்று பிதற்றிக்கொண்டிருந்தேனும் , அன்றியும் ஏதோ ஆறு பழங்களைப்பற்றி அடிக்கடி உளறிக்கொண்டிருந்தேனும். என்னைப் பர்த்து வந்த வயித்தியர், நான் பிழைப்பது கஷ்டம் என்று கூறின ராம் எந்தசrணம் என் உயிர் போகுமோ என்று திகிலடைந்தார் களாம், இப்படி பல நாள் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் வயித்தியர், நான் யாரையாவது இன்னுரென்று தெரிந்துக்கொள்ளும்படியான சக்திவந்தால்,ஒரு வேளை நான் பிழைக்க கூடும் என்று தெரிவித்தாராம். பகலிரவு ஒய்ாமல் என்படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு, நான் ஒபாமல் கூவிக்கொண்டிருக் கும் என் தாயார் தன்தானென்று நான் அறியும்படி தன்னுலான சூழ்ச்சிகளெல்லாம் செய்துபார்த்தார்களாம் கடைசியில் தெய்வா தீன்த்தால் ஒரு நாள் கான் முன்பு கூறியபடி தன்னை அறிந்துக் கொண்டேனும். இதுவரையில், நான் என் தகப்பனுரைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் 'அவர் ஸ்வாமியின் கிருபையால் ஒரு நாள் நம்மிடம் வந்து சேர்வார் அதைப் பற்றிக் கவலைப்படாதே' என்று சொல்லி நான் பன்முறை கேட்டும் வேருென்றும் தெரிவிக்கவில்லை, ஆகவே என் மன்தில் வருத்தமிருந்த போதிலும், நான் கேட்கும்