பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40

40 வானவர் மிகவும் சந்தோஷம், நல்ல வேலை செய்தாய் அப்பையன் அதற்காக உனக்கு ஏதாவது வந்தனம் செய்தான என்று கேட்க, 'அவன் ஒன்றும் சொல்லவில்லை, அழுகையை நிறுத்தி விட்டு, சிரித் துக்கொண்டு, ஒடிப்போய் விட்டான். ' என்று சிஷ்யன் பதில் சொன்னன். அப்போது, குருவானவர் அப்பா நேற்று, இவ்வுலகத் தில் பணக்காரர்களும், உயர்ந்த பதவியிலிருப்பவர்களும் தான் உலகத் திற்கு உபகாரம் செய்ய முடியும். ஏழ்ைகளாகிய நம்மால் என்ன செய்ய முடியும் என்று சந்தேகப் பட்டாயே அதற்கு பதில் இதுதான் எனருா. 17. " சுவாமி, உத்தம புருஷன் என்று நீங்கள் சில சமயங் களில் கூறி யிருக்கிறீர்கள், அந்த உத்தம புருஷன் எப்படிப் பட்டவ ய்ை இருப்பான் என்று தயவு செய்து தெரிவிக்க வேண்டும் ' என்று ஒரு நாள் சிஷ்யன் கேட்க, குரு இவ்வாறு பதில் சொன்னர்; " உத்தம புருஷன் என்ருல் நல் அறிவும், நற்குணமும், கன் நடக்கையும் நிறைந்தவனுய் இருக்கவேண்டும் ஒரு உததம புரு ஷனை பல விதமாக வர்ணிக்கலாம். ஒரு உதாரணம் கூறுகிறேன் கேள்.-பழங்காலத்து பெரியார் ஒருவர் மனிதர்களே மூன்று விதமாக பிரித்திருக்கிருர். (1) எவன் ஒருவன் மற்றவர்கள் கெட்டு தான் மாத்திரம் வாழ வேண்டு மென்று நினைக்கிருனே அவன் அதமனுவன். (2) எவன் ஒருவன் மற்றவர்களும் வாழ வேண்டும் தானும் வாழ வேண்டும் என எண்ணுகிருனே அவன் மத்தியமன். (3) எவன் ஒரு வன் நமக்கு கேடு வந்தாலும் வரட்டும் மற்றவர்களாவது நன்ருக வாழட்டும் என்று எண்ணுகிருனே அவன்தான் உத்தமன் நீ உத்தம புருஷனுடைய எல்லா குணங்களையும் அறிய வேண்டும் என்று விரும் பினல் வால்மீகி ராமாயணத்தை எடுத்து நீராமருடைய குளுதிசயங் களை நன்ருய் கவனித்துப் பார்' என்ருர். 18. சிஷ்யன் பெரியவனுகி, குருவின் ஆக்கினைப்படிகலியாணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தலானன் அப்படி அவன் நடத்தும் காலத்தில் குருவானவர், அவர் வழக்கப்படி சிஷ்யன் பிறந்த நாளில், சிஷ்யன் வீட்டிற்கு உணவு கொள்ள வந்தார், வந்தவரை உபசரித்து போஜனம் கொள்ளும்படிச் செய்தவுடன், குருவானவர் சிஷ்யன் ஆசிர்வதித்துவிட்டு, விடைபெற்றுப் போகுமுன் அப்பா, உன் மனதில் ஏதாவது குறை இருந்தால் கேள் என்று கேட்க சிஷ்யன் 'சுவாமி சென்ற வருஷம் சில மாதங்கள் ஜ்வரத்தினுல் பீடிக்கப்பட்டு கஷ்டப் பட்டேன் அம்மாதிரி நான் இனி கஷ்டப்படாதிருக்கும்படி ஆசிர் வதியுங்கள் என்று சொன்னன். அதற்கு அவர் அப்பர், பரமாத்மா, உன்